பத்தாஞ் சூத்தீரம்
Supreme gain
ஆன்ம லாபம்
பொற்பூறு கருவி யாவும் புணராமே அறிவி லாமைச்
சொற்பெறும் அதீதம் வந்து தோன்றாமே தோன்றி கின்ற
சிற்பர மதனால் உள்ளச் செயலறுத் திடஉ இக்கும்
தற்பர மாக நிற்றல் சாக்கிரா தீத் தானே. 80
The highest state of pure consciousness in waking moments is attained when the soul is not affected by any of the implements, when it does not sink into unconsciousness and when, submitting itself fully to the control of the highest wisdom realized, it gives up its egoistic efforts, identifying itself with the supreme Being, whose vision it then commands.
ஓடுங்கிடா கரணம் தாமே ஓடுங்குமா றுணர்ச் தொடுக்க
ஒடுங்கிடும் என்னில் கின்ற தொடுங்கிடா கரண மெல்லாம்
ஓடுங்க ஓடுங்க உள்ள உணர்வுதா ஜெறியும் வேரும்
ஓூங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொணாதே. 81
The implements of knowledge playing then part during waking consciousness will not by themselves cease to act. If it is said that the soul by its own intelligence knows the way how to subdue them, they cannot be subdued, for then the intelligence of the soul will endure, and egoism will be the result. Farther, when the implements cease to act, the soul will sink into ignorance. Therefore, unless the soul subdues them in a different manner by the help of God’s grace, it cannot realise God.
பற்றிடும் கருவி யாவும் பட.ர்க்துணர் வளிக்குங் கால
உற்றறிர் திடுவதொன்றின் உணர்வினின் உண்மை யாகும்
மற்றது பகல்வி ளக்கின் மாய்ந்திட வருவ துண்டேல்
பெற்றிடும் அதனை மாயப் பிறப்பினை அறுக்க லாமே. 82
When all the implements of knowledge help the soul to know things, it concentrates its attention on them and knows them pointedly. If that kind of finite knowledge fades in the light of God’s grace like a lamp before the sun, the soul will realize divine wisdom and be able to get rid of the bewildering births.
முந்திய ஒருமை யாலே மபொழிந்தவை கேட்டல் கேட்டல்
சிந்தலை செய்தல் உண்மை தெஸளிந்திடல் ௮துதா றாக
வந்தவா றெய்தல் நிட்டை ॥ருவுதல் என்று நான்காம்
இந்தவா மடைந்தோர் முத்தி எய்திய இயல்பி னோரே. 83
Listening to the words of God, coming as Guru as a result of penance accumulated during past births, meditating on the meaning of such words, getting a clear vision of the truth and realizing adwaitic union with God just as he has been in adwaitic union with the soul (Spiritual Tranquillity) are the four steps in spiritual wisdom the completion of which secures final salvation.
Spiritual Tranquillity
சான நிட்டை
பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞாவாத் தாலும்
ஈசனை யறிய வொண்ணா திழை அருள் ஞானம் ஈண்ணித்
தேசு.றும் அதனால் முன்னைச் சிற்றறி வொழிந்து சேர்ந்து
கேசமோ டூயர்ப ரத்து நிற்பது ஞான நிட்டை. 84
The Soul cannot see God with its finite conscience or self-conscience. Attaining the super-conscience vouchsafed by God, the soul should give up its finite conscience and get immersed in grace which will dawn upon it. Subsequently it should attach itself with love to the supreme Being sighted. This is called the Spiritual Tranquillity with God.
Easy means of attaining Spiritual Tranquillity
உபாய நீட்டை
விளம்பிய வகையில் நிட்டை மேவீடல் அறிதேல் முன்னம்
அளந்தறி வளித்த வற்றின் அளவும,ற் றவற்றி னாலே
உளங்கொளுக் தனையு முள்ள படியுமுற்ி றுணர்ந்துசெலஷ்வே
தளர்ந்திடா துவப்ப பற்றத் தன்மைய தாகும் தானே. 85
If that union is hard to attain, the soul should keep in view the limitations of the implements of knowledge, its own nature and the adwaitic union of God with the soul; and it should cherish a lasting love for God. Then it will be easy to realize the said state of Tranquillity.
பரவீக்கின் மனாதி வேண்டும் பயனிலை கரணம் நீத்துப்
பாவிப்பன் என்னில் எனன பழுதுள பாவ கத்தால
பாவீக்க ஒண்ணா ளென் று பாவீப்பன் என்னின் நீயென்
பாவிக்க வேண்டா ஆண்ட பரனருள் பற்றினோர்க்கே. 86
If you intend to realize God by meditation, you require the use of mental faculties, which is no good since God is above these faculties. If you say that you will meditate without the use of faculties, you will conceive nothing and you will only sink into unconsciousness. If you say you will conceive of God as something inconceivable you realise nothing about Him. For those who have received the grace of God no such meditation or thought is required at all.
ஒன் றிரண் டாகி ஒன்றின்
ஓருமையாம் இ’ுமை யாக
ஓன்றிலொன் ற.மியும் ஒன்றா
தென்னின்ஒன் மாகா தீயின்
ஓன்றிரும் புறமின் இன்றாம்
உ9ரின்ஐம் தொ.மிலும் வேண்டும்
ஓன் றிரநின் றுணமு முண்ணனாக்
குவமை ஆணவத்தொ டடோன்றே. 87
If it is said that one Supreme Being has become two, God and soul, and that they unite, there should be no distinction between God and soul; if God and soul are different and become one in final Beatitude, it implies that one of them becomes destroyed; if God and sou! would not unite, there is no adwaitic union; and if the soul in union with God is said to be like the iron in the lire, it should possess all the powers of God and perform His five functions (which has been refuted). So, for the adwaitic union of the freed soul with God, the proper simile is the adwaitic union of the soul with its original bond, anavam.
அழிந்திடும் பாசம் என்னின்
நித்தமென் றுரைத்தல் வேண்டா
அழிந்திடா தென்னின் ஞானம்
அடைவது கருத வேண்டா
அழிந்திடும் சத்தி நித்தம்
அழிந்திடா ஓளியின் முன்னர்
அழிந்தீடும் இருளும் நாசம்
அடைந்திடா மிடைந்தி டாவே. 88
If the dark bond can be destroyed it cannot be said to be eternal. But if it cannot be destroyed, we cannot think of obtaining divine wisdom. Therefore, what is destroyed is its potency, and not its entity. It is like the darkness which cannot stand before light, but which is not at the same time destroyed.
எல்லையில் பிறவி நல்கும்
இருவீனை எரிசேர் வித்தின்
ஓல்லையின் அகலும் ஏன்ற
உடற்பழ வினைக நடட்டும்
தொல்லையின் வருதல் போலத்
தோன்றிரு வினய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத்
தழலுற அறிந்து போமே. 89
The limitless store of the twofold karma which gives rise to births becomes impotent like fried seed. The karma for suffering which the existing body remains, continues to affect the body alone, and the karma for the future which may arise out of experience will be destroyed by the fire of wisdom, which is like bright sunlight dispelling darkness.
The Holy name of God
அஞ்செழுத் தருள் நீல
பந்தமா னவைஅ றுத்துப் பவுதிகம் உழலும் எல்லைச்
சந்தியா தொ.றியா திங்குத் தன்மைபோல் வினையுஞ் சாரும்
அந்தம்ஆ திகள்இ லாத ௮ஞ்செழுக் தருளி னாலே
வந்தவா றுரைசெய் வாரை வாதியா பேதி யாவே. 90
Even though the bonds of the soul are dissolved, their residue may persist so long as the elemental body moves in the world, just like the smell of asafoetida in a vessel from which it has been removed. To counteract the effect of the same, one should use the mystic name of God, the meaning of which has neither beginning nor end, as instructed by the divine Guru. Those who use it will not be affected or perverted by the residual effects of the bonds.
இருவெழுத் தைந்தில்ஆன்மாத் திரோதமா சருள்சி வஞ்சூழ்
குரநடு நின்ற தொன்றுர் தன்மையும் தொன்மை யாகி
வரு ம மிகுதி யாலே வாசி யில் ஆசை யின்றிக்
கருவழிச் சுமலு மாறுவ் காதலார்க் கோத லாமே. 91
Of the five letters of the Mystic spell Sivayanama (சிவாயநம), si (சி) represents God, va (வ) His grace, ya (ய) the soul, na (ந) the screening power of God, which involves the Maya and Karma, and ma (ம) the original bond, anava. The form, Sivayanama (சிவாயநம), in which God and His grace precede the soul while the screening Power and Anava recede, should be pronounced and not the other form, Namasivaya (நமசிவாய), in which the screening power and anava stand foremost; for, in- the latter case, the soul will get into the ways of the world and the whirl of births, without attaching itself to God and His grace. This truth may be revealed to the lovers of Salvation.
அசறு திரோத மேவா தகலுமா சிவமுன் னாக
ஓசைகொள் அதனில் ஈம்மேல் ஓநித்தரு ளோங்கும் மீள
வாசியை அருளும் மாய பற்றது பற்றா உற்றங் (கு)
ஈசனில் ஏக மாகும் இதுஇரு எழுத்தின் ஈடே. 92
Pronounce the form in which the letters for God and Grace stand first, in which case the screening power will destroy the potency of anava and turn into grace. Then with the help of Grace the soul will realise God and become one with Him. This is the purport of the five lettered mantram.