இரண்டாஞு சூத்தீரம்
Bound Souls
எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
ப௬ இலக்கணம்
இருவினையின் தன்மைகளுக் உடான ஆக்கை
அண்ணலரு எால்ஈண்ணி அவைஅவரர யதனால்
அலகில்கிகம் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்
புணரும்இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவம் ஓளியகலல் இருளகற்றிப் பாதம்
உற்றிடும்கற்பசுவருக்கம்எனஉரைப்பர் உணர்ந்தோர். 19
The seers of truth say that souls are countless, eternal, and sunk in spiritual darkness. By the grace of God, they take up bodies suited to work out their two-fold (good and evil) karmic tendencies and are born as lower and higher beings. In the course of experiencing the endless fruits of their Karma, they commit acts of merit and sin and have births and deaths- When the season arrives for the dissolution of the dark bond affecting the soul, the light of Grace in the inmost soul dawns and darkness is dispelled. Then the good, freed souls reach the feet of Providence.
Bonds – Anava, Throdhana
ஏகமாய்த் தம்கால எல்லைகளின் மீளும்
பாச இலக்கணம் – ஆணவம், இரோதாயி
எண்ணரிய சத்தியகாய் இருளொஸிர இருண்ட
மோகமாய்ச் செம்பினுறு களிம்பேய்ந்து நீத்த
நூலால மாய்அறிவு முழுதினையும் மறைக்கும்
பாகமாம் வகைநின்று திரோதாயி சத்தி
பண் ணுதலான் மலமெனவும் பகர்வர்அது பறித்து
நாகமா ஈதிமதியம் பொதிசடையான் அடிகள்
நணுகும்வகை கரணைமிக நயக்கும் தானே. 20
The original bond of darkness (anavam) is one eternal entity with countless powers which lapse their efficacy at the end of their respective time limits. Compared with the stupefying force of this bond external darkness may be said to be light. It is like green rust (Verdigris) on copper and fully hides the knowing faculty of the soul. The screening power of God which operates behind this bond to loosen and finally dissolve it is also formally styled one kind of bond. When the original bond is dissolved, this divine power shines forth in great grace and quickens the progress of the freed soul towards the feet of the supreme being -whose will, love, and power are symbolised by the serpent the moon and the Gangs on His braids.
Pure Maya
உன்னலரும் பரசிவன்தன் அருளாலே காதம்
௬த்த மாயை
உதிக்கும்மிகுங் குடிலைதனில் வீந்துவரும் நாதந்
தன்னில்௮அதி னொளிவளரும் சதாசிவராம் அவரில்
தயங்௫வரும் ஈசர்வித்தை தனை௮ஸிப்பர் அதனால்
மன்னுவர்இவ் வகைஜவர் வாய்மையினால் முன்னே
வந்திடுமென் ௮ுரைசெய்த விந்துவழா: வகையே
முன்னுதவும் சூக்குமாஇி ஒருகான்கும் என்று
மொழிந்திடுவர் அருங்கலைகள் முதிர்ந்து ளோரே. 21
Experts well versed in rare agamic sciences say that by the loving will of the Supremo Sivam, beyond thought, the real of Nadam is evolved from pure maya; and from nadam, the real Bhindu emanates. From it the brightening real of Sada Sivam takes its rise and gives birth to ‘Iswaram’ from which is developed ‘Sudda Viddai’. All these five reals are respectively ruled by five agents of divine power who stay in and take their names from them. Bhindu, stated to be already evolved from Nadam, first unfailingly gives rise to the word which develops into four forms beginning with the subtlest’.
Impure Maya
உருவாதி சதுர்விதமாய் ஓன்றொன் ஹறொவ்வா
அசுத்த மாயை
உண்மையதாய் நித்தமாய் ஒன்றாய் என்றும்
அருவாஇ௫க் கன்மமார் அணுக்கள் யார்க்கும்
ஆவார மாய்௮௫ித்தாய் ௮சல மாகி
விரிவாய தன்செயலின் வியாபியாய் எல்லாம்
விரிந்தவகை புரிந்தடைவின் மேவியவை ஓடுங்க
வருகாலம் உயிர்களெல்லாம் மருவிடமாய் மலமாய்
மன்னியிடும் அரனருளால் மாயை தாளே. 22
The Impure Maya is a formless, motionless, unintelligent eternal entity from which are evolved reals of diverse qualities and functions, from combinations of which spring up the four categories beginning with bodies. It permeates all its developments and causes perversion to karmic souls. During final dissolution of all the tatwas it is the basic resort of all souls and is itself a bond of the souls. All the processes in it are due to the energising of it by the gracious might of the Supreme Being.
என்னையிது எனின் உலகுக் குபாதான மில்லை
இறைவனல தெனின்அ௮சித்துச் சித்தினிடத் துதியா
மன்னியுள தேல்முதல்வன் என்கொல் என்னின்
மாயைதான் அடத்துருவாய் மருவ மாட்டா(து)
அன்னவனும் இதுவொழிய ஆக்க மாட்டான்
அசத்தனாம் எனின் அதுவும் அவன்போல் கித்தம்
முன்னவன்அ௮வி வூத்தைவிரித் தெவையும் ஆக்கும்
முதன்மைஅது கொடுத்ததென மொழஜிந்தி டாரே. 23
If it is asked what this maya is, the answer is that it is the substantial cause of the universe. To meet the statement that God and not maya is such cause, it is to be stated that the unintelligent world cannot spring from supreme Intelligence. The question may take another turn as what the need is for a God if Maya itself evolves into the world, for which the rejoinder is that being unintelligent, maya cannot itself develop into forms and substances. Then one may say that it detracts from God’s omnipotence not to be able to create without maya. The right view’ is that though maya is as eternal as God it is God who is the master who wields it to create any form He pleases and so maya cannot be said to invest God with his lordship.
படைத்ததொரு படியின்றுப் பறவைபசு ஈரராய்ப்
பண்ணியதென் முன்னைவிவைப் பான்மை யென்பர்
அடுத்தவினை உளதாயின் இறைஏன் என்னில்
அசேதனம்மற் றவையாவிக் கமைத்த தாகும்
எடுத்தவினை உருவுறுவ நுயிரேல் தானே
இருவினைக்குத் தக்கவுடல் எய்து மென்னில்
சடத்திரஞம் அகர்த்தாவாய் அறிவொன் ஈறில்லாத்
தன்மையனுங் கூடவொரு சங்கை யின்றே
It is often asked why creation is not homogeneous but of diversified forms as birds, beasts, and man. The diversity is due to the varied nature of past karma. If karma can account for creation, why there should be a God is another question. Again, the answer is that karma by itself is unintelligent and to suit varied karma, bodies have to be devised by the intelligent Being. If it is said that souls being intelligent can themselves take up suitable karmic bodies, it is against the fact that the souls have no intelligence free enough to do so. So, there is no ground to infer that such soul and the sum of unintelligent entities duly come together (without a God to unite them).
அல்லல்மிக உயீர்க்கவைதான் அணைத்த தீசன்
அருவினைகள் அருந்துதற்கோ வினையோ அன்றிச்
சொல்லிவரு மாயையேர அணுவை முந்தச்
சூழ்ந்ததெனும் உரைமுதலோர் தொடக்கி லார்பால்
ஒல்லைவரு மெனின் உளதாம் உயிருண் டாவே
சீளதுமலம் மலமுளதா ஒழிந்த வெல்லாம்
நெல்லின்முளை தவிடுமிபோல் அனாதி யாக
நிறுத்திடுவர் இதுசைவம் நிகழ்த்து மாறே. 25
If bodies are attached to souls by God to make them suffer growing woes due to inevitable karma, the question arises what enveloped the soul first, karma or maya. There can be room for such a question only if karma or maya affects the soul, not from the beginning but, in the interval of its course of existence. While the. soul exists the bond of ignorance also exists along with it, and when that exists the other bonds of maya and karma also remain with it. The three bonds are comparable to the bran, husk, and germ of a grain of paddy and are said to be beginningless. This is the view of Sivagamas.