பொது அதிகாரம்
முதற் சூத்தீரம்
Godhead
பலகலைஆ கமவேதம் யாவையிலுங் கருத்துப்
பதியிலக்கணம்
பதிபசுபா சந்தெரித்தல் பதிபரமே அதுதான்
நிலவும் ௮௬ உருவின்றிக்’ குணம்குறிக வின்றி
கின்மலமாய் ஏகமாய் நித்த மாகி
அல லுயிர்க் குணர்வா௫ு அசல மால
அகண்டிதமாய் ஆனந்த உருவாய் அன்றிச்
செலவரிதாய்ச் செல்கதியாய்ச் அறிதாகிப் பெரிதாய்த்
இகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே. 13
It is the object of all the Vedas and the agamas dealing with multifold sciences to expound the concepts of God, hound souls, and bonds (Pati, Pasu, and Pasam). Of these, Godhead is the highest. It is beyond the material distinction of form and no form; It has no finite quality or mark; It is ever free from bonds; It is one and eternal. It is the energiser of the intelligence of countless souls; It is changeless and infinite; Its form is bliss; It is above the ken (reach) of the perverted; but it is the final goal of the right-minded; It manifests itself in the smallest of the small and is the biggest of the big. It is self-effulgent; It is named SIVAM by men of clear vision.
கீடுபரா சத்திகிகம் இச்சா ஞானம்
… நிஹறைதிரியைதர அதனை நிமலன் மேவி
காடரிய கருணைதிரு உருவ மாகி
நவின்றுபல கலைகாத விந்து வாதி
கூடுமொளி வளர்குடிலை மாயை மேவிக்
கொடுவினைகொள் தனுகரண புவன போகம்
பீிடுபெற கிறுவி௮அவை ஓடுக்கு மேனி
பிறங்கியகிட் களசகளப் பெய்றி யாமே. 14
The eternal supreme power of God manifests itself as Love, Wisdom, and Will; and God in contact with each, takes up the holy form of grace inestimable, and by energising the luminous expansive pure-maya, causes the evolution of Nadam, Bindu and other pure reals and of the word roots of knowledge. Again, by energising the impure Maya, He causes and maintains the grand development of bodies, minds, worlds, and substances which are the channels of cruel Karma- In time He brings about the involution of all these. Immanent aspect of God in relation to these processes is viewed as formless and formful, limbless and full-limbed.
ஈங்குதுஎன் றதுகடந்த இயல்பி னானும்
ஈறுமுதல் நடுவெர்ன்று (பிலாமை யானும்
ஓங்கவளர் ஞானம௰யன் ஆத லானும்
உண்மைபிறாக் கறிவரிய ஒருமை யானும்
கதாங்கரிய வெறுப்பினொடு விருப்பு மெல்லாம்
சார்வரிய தனிமுதல்வன் ஆத லானும்
நீங்கலரும் உயிர்க்குயிராய் நிற்ற லானும்
நிறுத்திடுவன் கினைந்தஉரு நிமலன் தானே. 15
God is of a nature beyond spotting and specifying. He is without beginning, middle and end. He is full of overwhelming and all-pervading intelligence. He is unique in being above the comprehension of ail others. He is the sole Lord whom intolerable likes and dislikes cannot reach. He is the life inseparable from all lives and is unbound. He can, therefore, take up and energise for himself any form He wills.
உலகமெலாம் ஓருவனோ டொருத்தி பண த்த
உளதாகி நின்றளவில் ஒடுங்கும் பின்னு
மலாதனால் உளதாகும் உருவ மாறி
வருவதுபோ வதுசெல்வ ஜாத லானும்
அலைவில்௮சே தனமாயை ஆத லானும்
அணுக்களரு அடையும்௮அி விலாமை யாலும்
நிலவுகொ.டில் மருவிஉரு கிற்ற லானும்
நின்றெவையும் அளித்தீடுவன் கிமலன் தானே. 16
The universe comes into being in forms male, female, and sexless. It endures and suffers involution in due processes of time. Subsequently it undergoes re-evolution on account of bonds from which souls have to be freed. Forms change, appear, move, and disappear. Maya, their primordial basis is by itself motionless and unintelligent- The bound souls have not the intellectual freedom to assume forms of their own accord and yet they are embodied and do their work. So, it is the unbound supreme being that is the moving cause of all.
கந்தமலர் அயன்படைக்கும் உலக மெல்லாம்
கண்ணன்௮அளித் திடும்௮வைஎம் கடவுள் தானே
அந்தமுற அறித்திடுவன் ஆத லாலே
அயன் அரியும் அவனறுயர் அதிகர ரத்து
வந்தமுறை தன்தொழிலே மன்னுவிப்பன் எல்லாம்
வருவிப்பன் விகாரங்கள் மருவான் வானின்
முந்திரவி எதிர்முளரி அலர்வுறும்ஒன் றலர்வான்
முகையாம்ஓன் றஜொன்றுலரும் முறையி னாமே. 17
All the worlds created by the lotus-seated Brahma are protected by Vishnu and their final dissolution is by our God, so that creation and protection are at an end. Brahma and Vishnu are the duly empowered agents of the Higher Being whose work is done through them and who is the real author of all. He remains unaffected by these functions, like the sun in the sky before whom one lotus puts forth its bud, another blossoms in full, and a third fades and falls.
ஏற்றஇவை அரனருளின் திருவீளையாட் டாக
இயம்புவர்கள் அணுக்கள் இடர்க் கடல்கின்றும் எடு
ஊற்றமிக அருள்புரிதல் ஏது வாக [த்தே
உரைசெய்வர் ஓடுக்கம்இளைப் பொழித்தல் மற்றைத்
தோற்றமல பாகம்வரக் காத்தல் போகம்
துய்ப்பித்தல் தீரோதாயீ நிறுத்த லாகும்
போ.ற்றலரும் அருள் அருளே யன்றி மற்றுப்
புகன்றவையும் அருளொ.தியப் புகலொ ஷஞதே. 18
These functions which God has taken up are styled the play of His Grace, meant to lift the souls from the sea of misery to the seat of abiding bliss. Involution has the aim of wiping out the fatigues of birth and death. Re-evolution is to render bonds fit for dissolution. Protection means making souls enjoy the fruits of Karma; and screening is to steady them in such enjoyment. The bestowal of ineffable bliss (in the end) is indeed a clear act of grace, and the other functions too can be attributed to nothing but the adorning mercy of God.