Categories
Sivaprakasam

Prologue


சிவமயம்‌

திருச்சிற்றம்பலம்‌

கொற்றவன்குடி – உமாபதி சிவாசாமியர்‌

சிவப்பபிரகாசம்‌

ஒளியான இருமேவி உமிழ்தானம்‌ மீகமேவு
களியார வரும்‌ஆணை கழல்காளும்‌ மறவாமல்‌
அளியாளும்‌ மலர்தூவும்‌ அடியார்கள்‌ உளமான.

காப்பு

Benedictory verse

Enlightened and free from thoughts of stern Karma shall become the hearts of the votaries who never forget to strew bee-humming blooms every day at the heroic feet of the Elephant Deity whose sacred form is Light Spiritual and who comes forth pouring out the must of divine wisdom and dispensing supreme delight (to fit souls).


பாயிரம்‌

Dancing Siva

ஓங்கொளியாய்‌ அருள்ஞான மூர்தீதி யாக
உலகமெலாம்‌ அளித்தருளும்‌ உமையம்மை காணத்‌
தேங்கமழும்‌ மலரிதழி திங்கள்‌ கங்கை
தஇகழரவம்‌ வளர்சடைமேற்‌ சேர வைத்து
நீங்கலரும்‌ பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள்‌
நின்‌ நிமையோர்‌ துதிசெய்ய நிருத்தம்‌ செய்யம்‌
பூங்கமல மலர்த்தாள்கள்‌ சிரத்தின்‌ மேலும்‌
புந்தியினும்‌ உறவணங்கிப்‌ போற்றல்‌ செய்வாம்‌. 1

சிவம்‌

On our head and heart we shall entertain, revere and cherish the beautiful lotus feet of Him, who is the source of the primordial rising light, whose form is grace and wisdom, whose spreading tresses are the seat of the honeyed flowers of Konrai, the crescent moon, the river Ganga and the glistening serpent and who, with intent to lift us from the endless chain of births, dances in the Common Hall of all souls to the applauding tunes of angels, of feasting the eye of mother Uma the protector of all the worlds.


Goddess Sivagami

பரந்தபரா பரையாதி பரன திச்சை
பரஞானம்‌ கிரியைபர போக ரூபம்‌
தருங்கருலே உருவாகி விசுத்தா சுத்தக்‌
தனுகரண புவனபோ கங்கள்‌ தாங்க
விரிந்தகபா தானங்கள்‌ மேவி ஒன்றாய்‌
விமலமாய்‌ ஐந்தொழிற்கும்‌ வித்தாய்‌ ஞாலத்‌(.து):
அரந்தைகெட மணிமன்றுள்‌ ஆடல்‌ காணும்‌
அன்னையருட்‌ பாதமலர்‌ சென்னி வைப்பாம்‌. 2

சத்தி

On our head shall we receive the gracious feet-flowers of the mother who is the all-pervading Supernal power, the First Cause of all and the grace, wisdom, and energy of the Supreme Being. Her form is Divine mercy bestowing (on fit souls) the frame of supreme bliss. She is the energiser of the pure and impure maya from which are evolved the expansive basic substrata of all sorts of bodies, minds, worlds, and substances. She is the many-sided, one holy energy of God, the seed of five grand functions of His and the eyewitness in the beautiful Hall of the Divine Dance meant for annulling the woes of the world.


God Ganesa

நலந்தர நூல்‌ இருந்தமிின்‌ செய்யுட்‌ குற்றம்‌
நகண்ணாமை இடையூறு நலியாமை கருதி
இலங்குமிரு முழையருகு பொருதுவரி சிதறி
இணைவேல்கள்‌ இகழ்ந்தகயற்‌ கண்ணியொடும்‌ இறை
கலந்தருள வரும்‌ஆனை முகத்தான்‌ மும்மைக்‌ (வன்‌
கடமருவி யெனகிலவு கணபதியின்‌ அருளால்‌
அலர்நீ தாது கரமுனிவர்‌ பரவவளர்‌ கமலம்‌
அனையதிரு: வடியினணைகள்‌ நினைதல்‌ செய்வாம்‌. 3

விநாயகர்‌

With a view to accomplish this work in high Tamil, free from faults of metre and grammar, and secure its unhindered completion and good use, we shall contemplate the pair of holy roseate feet, blossoming in grace to the pious song of the beelike saints, of the Elephant faced deity who is the Lord of the communities of angels and whose three fold must of wisdom gushes forth like a torrent and who was begotten by God Siva and his consort whose fish-like eyes, surpassing a pair of lances in beauty and adorned by natural red lines, leap as if to contend with the sparkling leaf-like ring jewels of the ear.


God Muruga

வளகிலவு குலஅமரர்‌ அதிபதியாய்‌ நீல
மயிலேறி வரும்‌ஈசன்‌ அருள்ஞான [தலை
அளவில்பல கலைஅ௮ங்கம்‌ ஆரணங்கள்‌ உணர்ந்த
அகத்தியனுக்‌ கோத்துரைக்கும்‌ ௮ண்ணல்விஐ
உளமருவு சூரனுரம்‌ எமதிடும்பை ஓங்கல்‌ [லெண்ணா
ஒன்றிரண்டு கூறுபட ஒளிஇகழ்வேல்‌ உகந்த
களபமலி கு.ஐமகள்்‌ தன்‌ : மணிமுலைகள்‌ கலந்த
கந்தன்மல ரடியிலைகள்‌ சிதை செய்வாம்‌. 4

௬ப்பிரமணியர்‌

We shall meditate on the two feet of God Muruga who is the commander of high-born Devas of abiding opulence, the divine child of grace and wisdom riding the blue peacock, the spiritual guru of saint Agastiya, well—versed in countless sciences, scriptures and their branches, the hero who willed to fling his brilliant spear and cut in two the breast of Suran unmindful of his prowess, the hill of Krounja and my misery, and the lover who hugged the beautiful bosom of the hunter’s daughter brimming with fragrant paste.


The Line of Gurus

தேவர்பிரான்‌ வளர்கயிலைல்‌ கரவல்‌ பூண்ட
திருந்து அவர்கணத்தோர்‌ செல்வர்‌ பாரிழ்‌
பாவியசத்‌ தியஞான தரிசனிகள்‌: அடிசேர்‌
பரஞ்சோதி மாமுனிகள்‌ பதியா வெண்ணெயி
மேவியசீர்‌ மெய்கண்ட. திறலார்‌ மாறு
விரவுபுகம்‌ அருணந்தி விறலார்‌ செல்வத்‌
தாவில்‌௮ருள்‌ மறைஞான சம்பந்தர்‌ இவர்‌இச்‌
சந்தானத்‌ தெமையாஞளாம்‌ தன்மை யோரே. 5

சந்தரனகுஈவர்‌

Lord Guru of the Devas seated on Mount Kailas, Nandhi the holy warden of the lofty hill, (Sanatkumara) one of Nandi’s community of disciples, Satyagnanadarisanigal of wide fame reaching afar in the world, the great Paranjoti, the reputed hero Saint Meykandar- of Tiruvennainallur, the illustrious Saint Arulnandhi of changeless repute, and Saint Marai-jnanasambandar endowed with the riches of spotless grace are our masters in this line of hereditary transmission of spiritual wisdom.


Maraijnanasambandar

பார்திகம வளர்சாஈ வேதம்‌ மல்கப்‌
பராசரமா முனிமரபு பயில ஞானச்‌
சார்‌ பதர வர்தருளி எம்மை யாண்ட.
சைவசிகா மணிமருதத்‌ தலைவன்‌ அந்தண்‌
கார்மருவு பொழில்புடைசூழ்‌ மதில்மீதே மதியம்‌
கடவாமை நெடுங்கொடியின்‌ கரந்தகையும்‌ கடந்தைச்‌
சர்கிலவு மறைஞான சம்பந்தன்‌ எந்தை
தருவளரு மலரடிகள்‌ சென்னி வைப்பாம்‌. 6

மறைஞானசம்பந்தர்‌

On our head shall we entertain the flower like feet of growing beauty of our spiritual father Maraijnanasambandar of perennial fame who is the crown gem of Saivism. For perpetuating the descent of spiritual wisdom on earth, for the popularisation of the many sided Sama Veda and the renown of the line of the great Parasara, he came to the world and redeemed us. He was born at Marudur and flourished at Pennagadam encircled by the cloud-capped cool line groves, from whose boundary walls the lofty banners with their hand-like fringes shot up and impeded the passage of the moon along the sky.


The Substance of the work

புறச்சமயத்‌ தவர்க்‌கருளாய்‌ அகச்சமயத்‌ தொளியாய்ப்‌
புகல்‌அளவைக்‌ களவாூப்‌ பொ ற்பணிபோல்‌ அபேதப்‌
பிறப்பிலதாய்‌இருள்வெவிபோ ற்பேதமும்சொற்பொருள்‌
பேதாபே தமும்‌இன்‌ றிப்‌ பெருநூல்‌ சொன்ன [போல்‌
அறத்திறனால்‌ விளைவதாய்‌ உடலுயிர்கண்‌ அருக்கன்‌
அறிவொளிபோல்‌ பிறிவரும்‌௮த்‌ துவித மாகம்‌
சிறப்பினதாய்‌ வேதாந்தத்‌ தெளிவாம்‌ சைவ
சித்தாந்தத்‌ திறன்‌ இங்குத்‌ தெரிக்க லுற்றும்‌. 7

நுதலிய பொருள்‌

We intend to expound herein, the truths of the Saiva Siddhanta System, the distilled essence of the Vedanta, which is dark to the heathen and bright to the adherents of inner creeds and satisfying the reputed standards of logic, and which is remarkable for advocating such inseparable Adwaitic (non-dual) union of God and the world as will not warrant their substantial identity like Gold and jewels made of it, or their opposition like light and darkness or any midway relation like that of word and sense. Such union will be comparable in their unity to the blending of body and soul and in their diversity to the light of the eye and the light of the sun and in their concomitance to the knowing power of the soul and the seeing power of the eye, and will be realisable as the fruit of a course of righteous practice ordained by great books of wisdom.


கூவகைஆ ருயிர்வர்க்கம்‌ மலத்தார்‌ கன்ம
கூலமலத்‌ தார்மூன்று முடையா ரன்றே
இவகமாம்‌ எனஉருவாய்‌ வந்து காதன்‌
திருநோக்கால்‌ பரிசத்தால்‌ திகழும்‌ வாக்கால்‌
பாவனையால்‌ மிகுநூலால்‌ யோகப்‌ பண்பால்‌
பரவிவரும்‌ ஓளத்திரியாற்‌ பாச நாசம்‌
மேவ௮ர௬ ளுதவும்‌அவுத்‌ திரியிரண்டு திறனாம்‌
வியன்கிரியை ஞானமென வீளம்பு மாறே. 8

தக்கை முறைமை

The sum total of all souls falls into three categories, the first consisting of those affected only by the bond of darkness (the original bond), the second of those affected by the bonds of darkness and karma, and the third of those affected by the bonds of darkness, Karma and Maya. On the
principle of showing like to like (in catching animals) the Lord comes to redeem the man affected threefold in the guise of man and confers on him the grace needed to break the bonds by means of his holy look, touch, bright mystic word, force of thought, instruction in scriptures and yogic practice and & by performance of homa which will be either external or internal. The former is known as initiation by action and the latter initiation by knowledge.


வீரும்பியமந்‌ திராஇகாரம்‌ அர்ச்சனாஇ காரம்‌
மேவும்யோ காதிகாரம்‌ எனச்சமய விசேடம்‌
வரும்பொருவில்‌ நிருவாண மந்திரங்கள்‌ பதங்கள்‌
வன்னங்கள்‌ புவனங்கள்‌ தத்துவங்கள்‌ கலைகள்‌
வடக்க தொகைபதினொன்‌ ஹறெண்பத்தொன்‌ ழறைம்‌
மிரு. நாற்றோ .ருபத்து நாலாறு றைந்திற்‌ பலிர்தன்‌
பரந்தமெ.றி அறுவகையும்‌ ஒஓருவிகினை வரிதாம்‌
பரபதத்துள்‌ உயிர்வீரவப்‌ பயிற்று பன்றே. 9

There are three forms of initiation; the first known as Samayam qualifies one for the use of Mantras, the second known as Visesha qualifies one for specialising in rites of worship and yogic practice, and the third known as Nirvana leads into the path of spiritual wisdom by helping the soul to get clean of the six kinds of ways through which the fruits of Karma reach it. The said ways lie through the region of Mantrams, pathams, and letters on the one hand and that of world centres (Bhuvanam), Tatwas and Kalais on the other, Mantrams number eleven, pathams eighty-one and letters fifty-one, and world centres two hundred and twenty-four, tatwas thirty-six and Kalais five.


இரியையென மருவுமவை யாவும்‌ ஞானம்‌
இடைத்தற்கு நிபித்தமெனக்‌. கிளக்கும்‌ உண்மைச்‌
சரியைகிரி யாயோகத்‌ தன்மை யோர்க்குச்‌
சாலோக சாமீப சாரூ பங்கள்‌
மருவியிடும்‌ உயர்ஞான மீரண்டாம்‌ மாரா
ல்மகல அகலாத மன்னு போதத்‌
திருவருளொோன்‌ ரொன்றதனைத்‌ தெளிய வோதும்‌
சிவாகமமென்‌ ற.லகறியச்‌ செப்பும்‌ நூலே. 10

Scriptures say that all kinds of pious act lead to the attainment of spiritual wisdom. The true sariya (subsidiary service), Kiriya (rites of worship) and Yoga lead directly and respectively to Saloka (living in the heaven of God), Sameepa (living-near God) and Sarupa (attaining the form of God) and indirectly to the attainment of high wisdom. The uplifting spiritual wisdom is of two grades the one being God’s grace which is in his eternal wisdom that lastingly takes up the soul after its redemption from the inveterate bonds and the other being the clear wisdom inculcated by Saiva scriptures pointing the way to realisation of such grace.


தெரித்தகுரு முதல்வர்‌உயர்‌ சிவஞான போதம்‌
செப்பினர்பின்‌ பவர்புதல்வர்‌ சிவஞான இத்தி
வீரித்தனர்மற்‌ றவர்கள்திரு வடிகள்‌ போற்றி
விளம்பியநூல்‌ அவையிரண்டும்‌ விரும்பி கோக்கிக்‌
கருத்திலுறை திருவருளும்‌ இறைவன்‌ நூலும்‌
கலந்துபொது உண்மையெனக்‌ கருதி யானும்‌
அருத்திமிக உரைப்பன்வளர்‌ விருத்தம்‌ நூறும்‌
ஆசில்‌வப்‌ பிரகாசம்‌ ஆகு மன்றே. 11

நான்மரபும்‌ பெயரும்‌

The reputed Lord Guru (Saint Meykandar) composed the great Sivagnanabotham and later his spiritual son (Saint Arulnandi) expanded its truths in his work Sivagnana Siddhi. My worship is due to their holy feet. I eagerly studied the two books and collating their ideas with what was revealed by holy grace in my mind and the views of Sivagamas on the subject, condensed them into a work of one hundred progressive verses in Virutha metre consisting of two parts general and special actuated by my intense ambition; and even my work has taken shape as spotless Sivaprakasam.


Appeal to Readers.

தொன்மையவாம்‌ எனும்ளவையும்‌ ஈன்றாகா இன்று
தோன்றியநூல்‌ எனும்‌எவையும்‌ இதரகா துணிந்த
நன்மையினார்‌ நலங்கொள்ளணி பொதியுமதன்‌ களங்கம்‌
நவையாகா தெனஉண்மை ஈயந்‌இடுவர்‌ நடுவாக்‌
தன்மையினார்‌ பமமைஅழ காராய்ந்து தரிப்பர்‌
தவறுகலம்‌ பொருளின்கட்‌ சார்வாராய்ந்‌ தறிதல்‌
இன்மையினார்‌ பலர்புகழில்‌ ஏத்துவர்ஏ திலருற்‌ [லரே.
றிகம்ந்தனரேல்‌ இகழ்ந்திடுவர்‌ தமக்கெனவொன்றி. 12

அவையடக்கம்‌

Whatever is old cannot be deemed to be good (on account of its antiquity alone) and whatever book comes forth today cannot be judged ill because of its newness. Men pledged to seek good in everything will not mind the dust that covers a beautiful gem but only appreciate its true worth. People of middle calibre will investigate and welcome the beauty and antiquity of a work. Men who have no capacity to judge of the faults, excellences and substantial work of a production will praise it, if many admire it, and will in the same breath condemn it on hearing others speak ill of it, because they have no opinion for themselves.