எட்டாஞ் சூத்திரம்
Effects of Divine Wisdom
ஞானவாய்மையின் பயன்
தேசும மருவும் ஆன்ம தெரிசனம் ஆன்ம சுத்தி
சிலா ஆன்ம லாபம் ஆகமூன் ராகும் மூன்றும்
பாசம தகல ஞானம் பற்றல்தான் பணியை நீத்தல்
ஏ௫ல்கே யத்த முந்தல் எனும்இவற் றடங்கு மன்றே. 71
Knowing the true nature of the soul, its purification and its faultless gain are the three results of attaining Divine wisdom. The first is effected by holding to wisdom as soon as the bonds are broken, the second comes in trusting to grace and giving up egoistic efforts and the third in sinking into the spiritual experience of the spotless Being perceived by wisdom.
Seeing the Nature of Soul
ஆன்ம தரிசனம்
கன்னறி வதனால் ஏதும் தனக்கறி வில்லை யேனும்
தன்னறி வாக எல்லாம் தனித்தனி பயன ருந்தும்
தன்னறி வறியும் தன்மை தன்னாலே தனைய றிந்தால்
தன்னையும் தானே காணும் தானது வாகி நின்றே. 72
Although the soul cannot by its own intelligence know anything, it acts under the impression that it knows things by itself and experiences the fruits of its action one by one. If by the help of Divine wisdom, it realises the use of such wisdom, it will, by identifying itself with it, know its own true nature.
தத்துவ மான வற்றின் தன்இ$மகள் உணருங் காலை
உய்த்துணர்ந் தீடஉ இப்ப தொளிவளர் ஞான மாகும்
அத்தன்மை அறிய) மாறும் அகன்றிட் அதுவாய் ஆன்மாச்
சுத்தமாம் சுத்த ஞானத் தொருமுதல் தோன்று மன்றே. 73
When the soul investigates the true nature of Tatwas and understands them to be alien to itself, there will dawn on it the growing light of Divine wisdom, and if the soul is immersed in it, without attending to Tatwas, it will get purified; and, in the wisdom realised, the purified soul will have a direct sight of the one supreme Being.
உறைதரும். உணர்வு மன்றி
அதன் முதல் உள்ளதென்றிங்(கு )
அறைவதென் என்னில் அண்ணல்
அருளெனு மதுவே யன்றி
நிறைலயாளி முதல தன்றி
நின்றிடா மிமல னாகும்
இறையவன் முதல வன்றன்
இலங்கருள் சத்தி யாமே. 74
If it is asked whether, apart from divine wisdom dawning on the soul, there is a supreme Being, the answer is that such wisdom is really the grace of god. The full light of the Sun has the sun as its source. Similarly, the spotless supreme Being is the source of grace and the bright grace is His power (Sakti).
சுத்தமாம் சத்தி ஞானஞ் ௪டராகும் சவமொ நிந்தச்
சத்திதான் இன்றாம் முன்னைத் தகவிலா மலங்கள் வாட்டி
அத்தனை அருளும் எங்கும் அடைந்திடும் இருள் ௮கற்றி
வைத்திடும் இரவி காட்டும் வளரொளி போல் கிழ்ந்தே. 75
The light of pure intelligence in God is called His power, i.e., Sakti. Without God that power does not stand alone. Just as the sunlight dispels darkness that pervades everywhere and shows the sun to us, so the light of Divine Grace dissolves the base bonds of darkness and delightfully shows the supreme Being to the freed souls.