பதீஜேன்ருஞ் சூத்தீரம்
The Nature of the Perfected
அணைந்தோர் தன்மை
இங்குறு மாயை சேரா வகைவினை திரி தத்தால்
நீங்கிட நீங்கா மூல நிஹறைஇருள் இரிய கேயத (து)
ஓங்குணர் வகத்த டங்கி உளத்துளின் பொடுங்க நேரே
தூங்குவர் தாங்க ஏகத் தொன்ஷாயில் துகளீ லோழரே. 93
The Perfected will keep clear of the evil Maya, three kinds of karma and the original bond of darkness and will get immersed in the Light of grace. They will then open their souls to the inflow of Divine Bliss and silently enjoy the same in the old adwaitic union with God untroubled by anything in the world.
குமிப்பிடம் காலம் திக்கா சனம்கொள்கை குலம்கு ணம்சீர்
சிறப்புறு விரதம் சலம் தபம்செபம் தியானம் எல்லாம்
மறுத்தற வொழிதல் செய்தல் மருவிடா மன்னு செய்தி
உறக்குறு பவர்போல் வாய்மை ஓிஈ் தவை ஓழிர்துபோ மே. 94
They are above space, time, quarters, yogic seats, doctrine, sect, quality, attachment to fame and reputation, fasts, rules of conduct, penance, muttering prayers or mystic words, meditation, and so forth, all of which are not willingly given up by them, but disappear like things in the hands of people who are in deep sleep.
அகம்புற மென்றி ரண்டால் அர்ச்சனை புரியும் இந்தச்
சகந்.தனில் இரண்டு மின்றித் தமோமய மாகி எல்லாம்
நிகழ்ந்திட மகிழ்ந்து வாழும் ரீர்மையார் போல ஞானம்
இகழ்ந்தகம் புறம்எ னாத செம்மையார் நன்மை யாரே. 95
In the world where God is worshipped either internally or externally, there are men, immersed in ignorance, who do not care for either, but altogether lead a sporting life; even like those men, the great ones immersed in spiritual wisdom have no distinction between subjective and objective, but remain ever realising God and enjoying His Bliss.
Abstract Meditation of the Perfected
ஞான யோகம்
அண்டமே விட௮ ஸஊைத்தும்
அனைத்தையும் அண்ட மேவிக்
கொண்டல்போல் எவையும் ஞானங்
குறைவிலா நிறைத லாலே
கண்டதோர் பொருளை அந்தக்
கருத்தினால் காணில் தானே
அ௮ண்ட௩ா யகனார் மேனி
யாளதேல் ஐய மின்றே. 96
The element of ether gives room for all things within its sphere and permeates them all. Similarly, God’s wisdom is overwhelming and all-pervading. In its light when things are seen by the Perfected, they become enshrouded with divine grace, the realization of which leads them to the final goal. (This is how Jivan Mukta, the Perfected, should regain the highest state of realization if he slips from it.)
Subjective and Objective worship by the Perfected
ஞானக் கிரியை
மண்முதற் கரண மெல்லாம்
மறு௮சத் தாக்கி ஞானக்
கண்ணினில் ஊன்றி அந்தக்
கருத்தினால் எவையும் நோக்கி
எண்ணிஅஞ் செழுத்து மாறி
இறைகிறை வுணர்ந்து போற்றல்
புண்ணியன் தனக்கு ஞானா
பூசையாய்ப் புகலு மன்றே. 97
Reals (Tatwas) from the earth up-ward should be looked upon as impermanent and vanishing in the light of God’s grace, and sheltering under that grace, everything that happens to strike the mind must be looked at through the eye of Divine Grace. In addition, if the meaning of the holy five letters, in the God-ward form, be meditated upon, the Omnipresence of God will be realized, and He may be worshipped as such. It is their spiritual worship.