ஒன்பதாஞ் சூத்தீரம்
Purification of Soul
ஆன்ம சத்தி
புகலரும் அசத்தர் தம்பால் பொருந்திய அலகை யேபோல்
அூலைமும் உணரு மீசன் அருளுயீர் மேவ லாலே
சகலமும் நிகழ வேண்டும் தலைவன் ஐ தொழிலும் தானே
இகலற இயற்றல் வேண்டும் என்றது நன்றி யின்றே. 76
There is a view that, just as a feeble person possessed by a ghost does the valiant acts of a ghost, so the soul engrossed by the all intelligent grace of God should possess all the attributes of God and perform the five functions of His in the same manner as He does. This view is not correct.
இன்றுநோக் குரை நடக்கும்
இயல்பிலோர்க் இனைய வாய்ந்து
நின்றதோர் அலகை நேர்ந்தால்
நிகழ்வதென் அதுபோ லுள்ளத்(து)
ஓன்றிய உணர்வு தம்பால்
ள்ளது நிகழ்தீதும் ஈசன்
தன்தொழில் ஈடத்தும் மேனி
தனக்கெனக் கொண்டு தாவோ. 77
If a ghost possesses a blind or dumb or lame man, it cannot make him see or speak or walk; similarly, the omniscient grace of God which possesses the soul can only develop its innate powers and will not make it do the functions of God, which He does by taking any form He pleases.
இக்கிலை தன்னில் மன்னி எய்திடும் கலாதி போதம்
தன்னள வழிந்து நிற்கும் தகவிலா மலங்கள் நீத்த
அ௮க்கிலை கரணம் ஆகா வகையதில் அறிவ டங்க
மன்னிட. வியாபி யாய வான்பயன் தோன்று மன்றே. 78
The soul, should understand the nature of the knowledge which it gets in its embodied state, through kalai and other Tatwas, and, reaching the state in which the base bonds are got rid of, it should take shelter under the grace of God so that it does not contact the said implements, and stay there with its intelligence illumined by It alone. Then the great gain of the omnipresent Bliss of God will be within the sight of the soul.
அடைபவர் சிவமே யாகும்
அதுவன்றித் தோன்று மென்ற
கடனதெ னென்னில் முன்னம்
கண்டிடார் தம்மைப் பின்னும்
தொடர்வரும் அருளி னாலும்
தோன்றுமா காணா ராயின்
உடையவன் அடி.சேர் ஞானம்
உணர்தலின் றணைத லின்றே. 79
There is a theory that the soul becomes God himself. According to it the question is why God should appear to the soul as distinct from itself. The soul, in its state of bonds, cannot see itself. Even in the freed state if it cannot see itself in the light of grace, rarely secured, it is not possible to the soul to realize the wisdom which will enable it to reach the feet of God, and it will not attain the goal.