ஏழாக சூத்திரம்
பன்னிறங் கவரும் தொன்மைப் படிகநீ டொனியும் பன்மை
மன்னிலங் இயல்பும் தந்த வளரொளி போல வையம்
தன்னகம் பயிலும் ௩ற்சிற் சடங்களின் தன்மை தாவா
ஈன்ன்லம் பெறநி றைந்த ஞானமே ஞான மென்பர். 69
It is the great sunlight which gives the crystal its natural lustre and its power to reflect the colours with which it comes into contact. Just like the sunlight which fills all space, the divine intelligence pervades the world for the good of the soul, unaffected by the intelligent and unintelligent entities in the world illuminated by it. The wise name that intelligence alone as wisdom.
மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்
மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும். 70
When the soul is bound up with anavam, the dark bond, it is the nature of the pure and impure maya and the great karma to be elements of darkness, and when the soul is filled with the light of divine grace these will also be elements of light.