பன்னீரண்டாஞ் சூத்திரம்
Objective worship by the perfected
ஞானச் சரியை
தொண்டர்க விடத்தும் வானோர்
தொழுந்திரு மேனி தானும்
அ௮ண்டரும் கண்டி லாத
அண்ணலே எனவ ணங்க
வெண்தர எங்கள் டந்த
விமிமொழி குழற மெய்யே
கண்டுகொண் டிருப்பர் ஞானக்
கடலமு தருட்இி னோரே. 98
Those who drink the nectar of Divine Bliss arising from the ocean of Divine Wisdom, look upon the devotees and the holy images worshipped by angels, as identical with the supreme Being unreachable by even the Devas. Moved by devotion, they will lovingly worship Him with tears of joy and lisping tongue. They realise the presence of God in them and enjoy His Bliss.
The Aim of the work
நூற் கருத்து
நிலவுல காய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக்
குலவினர் அளவ ளாவாக் கொள்கைய தாக வேதத்
தலைதரு பொருளாய் இன்பாய்த் தாவில்சற் காரி யத்தாய்
மலைவறும் உணர்வாற் பெத்த முத்திகள் மதித்தா மன்றே. 99
In this book, we have dealt with the bound and the freed state of the soul in the light of Saiva Siddhantam, which leads to final bliss, bears no inconsistencies and is based upon the faultless doctrine that effect is involved in its cause. It contains the crowning truths of Upanishadic scriptures beyond the ken of all creeds beginning with Lokayadam and ending with Sivadwaitham.
Competency
உபதேச முறைமை
திருவருள் கொடுத்து மற்றிச்
சவெப்பிர காச ௩ன்னூல்
விரிவது தெளிய மாற்றால்
விளம்பிய ஏது கோக்கிப்
பெருகிய உவமை கான்கின்
பெற்றியில் நிறுவிப் பீன்முன்
தருமலை வொழியக் கொள்வோன்
தன்வயிற் சாற்ற லாமே. 100
This book, Sivaprakasam, may be taught, after Initiation, to those that, with a view to understand the meaning and scope of it in a consistent manner, will concentrate on the reasons given and similes employed (of four kinds) to establish each proposition.