How the Reals work
தத்துவங்கள் காரியப்படும் முறைமை
இததகைமை இறைஅ௫ுளால் உயிர்அறியும் அறிவுக(கு)
ஈடாக வாடாதே ஈரிரண்டில் உரைத்த
வித்தைமுகல் ஐவரான் விளங்கு ஞானம்
மேவியிடும் என உரைப்பர் அசுத்த மாயை
வைத்தகலை தான்ரோால மாலம்சிறிதே நீக்கி
மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின்’ பயனைப்
புத்திதர வித்தையிடை மின்றறிவை உயிர்க்குப்
பொருந்இயிடும் வசைபுணரும் புனிதசத்தி புணர்ந்தே. 39
The four stages through which the word is unfailingly developed for enabling the soul to know things to the extent of its karmic capacity are due ultimately to the action of divine power. By the help of these and that of the five lords of the five pure reals who energise other tatwas, knowledge is said to come home to the soul. The real of Kalai evolved out of impure maya puts aside the original bond a little and quickens the soul. The real of Vidya (‘intimation’) conveys to the soul the know-ledge imparted by the intellect and derived from the senses. These reals act by dint of the pure divine sakthi which actuates them.
பேசரிய அராகம்தம் கன்மத்துக் கீடாப்
பெற்றதனில் ஆசைதனைப் பெருகுவிக்கும் நியதி
தேசமிகும் அரசர்தரும் ஆணை செய்தி
செய்தவரைத் துய்ப்பிக்கும் செய்கை போல
நேசமுறு தம்கன்மம் நிச்சயித்து நிறுத்தும்
நிகழ்காலம் கழிகாலம் எதிர்கால மென்றே
ஓசைதர வருங்காலம் எல்லைபலம் பு.துமை
உறுவிக்கும் இறைசத்தி உடனாய் நின்றே. 40
The real aragam (inclination) increases the desire in things obtained by the soul according to its karma. The real of destiny (niyathi) appropriates the fruits of karma to its author just like the ruler who orders the fruits of action to be reaped by the doer. The real of time (kala) which takes the shape of past, present, and future makes the soul experience the limit of action, realise its fruit, and feel a novelty in things to come. All these reals act through divine power which is behind them.
ஐவகையால் உறுபயன்கள் நுகரவருங் காலம்
அதுபுருட தத்துவமென் றறைந்திடுவர் அறிந்தோர்
மெய்வகைய கலாசுத்தி தனின்இதற்கும் சுத்தி
மேவியிடும் வகைதானும் விரும்பியநால் வீளம்பும்
செய்வகையின் தொடர்ச்சியிங்குத் தோன்றுவிக்மும் குண
சேர்வுபுரி பிரகிருதி இரிகுணமாம் அவைதாம் [த்தின்
இவ்வகையிற் சாத்துவித ராசததா மதமாய்
இயம்புவர்கள் ஒன் மிரண்டு குணம்பு.ற்க உடைத்தே. 41
The condition of the soul in combination with the five reals mentioned above which tend it to worldly experience is named as the real of “Purusha” by scholars. In the ceremonies of purification of Kalais as situated in different parts of the body, there is reference to the purification of this as well in the scriptures. The real of Mulaprakriti has in it the embryonic combination of the Gunas which produce the sequel of past karma. The Gunas are of three kinds viz., Satwic, Rajasic and Thamasic (which respectively represent the pleasant, desirous, and sad aspects of temper). Each has two distinct qualities.
அலஇூல்குணாம் பிரகாசம் லகுதைவியா பிருதி
அடர்ச்சிமிகுங் கவரவம்௮ நியமம்இவை அடைவே
நிலவீயிடும் மும்மூன்றும் உயிரொன்றில் கலந்தே
நிற்கும்இவை நிறைபுலனின் பயன்எவையும் கவரும்
குலவிவரு போகங்கள் இடமா மாஞுக்
குறைவீல்தளி யாம்அலகில் பபுலனிடத்தின் ஒருமை
பலவகையும் உடை.யதாய்ப் பரனருளாற் புர்தி
பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குர் தானே. 42
The aspects of Guna are countless. Brightness and gentleness are the distinct features of Satwic Guna. Movement and exertion distinguish the Rajasic Guna. False conceit and impropriety are Thamasic Gunas, and their modifications are nine in number. All these affects each soul. The tamasic Guna attracts to the soul the uses of external objects. The Rajasic guna moves the soul to their enjoyment and the satwic guna gives unchanging full enlightenment. The real of Buddhi (intellect) unifies the countless objects of knowledge in diverse ways and with the aid of divine power it gives rise to fifty sorts of manifestation and more.
ஆனதனு வதனிலுறும் அகிலனையும் இயக்கி
ஆங்காரம் நீங்காத அகந்தைக்கு வித்தாய்
யானலது பிறரொருவர் எனையொப்பார் புவீயின்
இல்லையெனும் இயல்பினதாய் இந்திரியம் புலன்கள்
தாம்நுகரும் அளவில்அதின் முக்தியுறும் இச்சை
தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியும் தந்து
மானதமா ஸனதுகநிற்கும் சிந்தைநினை வையம்
வந்துதரு மனமொ.நிய வகுப்பொ னஞாதே. 43
The real of ahankara is the moving force behind the breathing process in the body and is the cause of overweening egoism which hardly quits the soul. It is the will that animates the action of the senses. The real of the mind in the form of desire impels the senses to get hold of objects. Its function is thought and perpetual motion. Its investigating and doubting aspect is known as Chittam.
சொன்னமுறை செவிதுவக்கு கோக்கு நாக்குத்
துண்டம்இவை ஐந்திற்கும் தொகுவிடய மாக
மன்னியசத் தப்பரிச ரூபரச கந்தம்
மருவியிடும் இவை௮டைவே வாக்குப் பாதம்
பின்னர்வரு பாணிமிகு பாயுவினோ டுபத்தம்
பேசலுறும் ஐந்திற்கும் பிறங்கொலிகொள் வசனம்
உன்னரிய கமனதா னவிசர்க்கா னந்தம்
உற்றதொழில் பெற்றிடுவ துண்மை யாமே. 44
The five senses already mentioned which are respectively situate in the ear, skin, the eye, the tongue, and the nose perceive sound, touch, form, taste, and smell in order. The reals of action situate in the mouth, the foot, the hand, the excretory and sex organs have the functions of causing speech, walking, handling ejecting, and delighting.
மூந்தியஜம் பூதங்கள் வானாதி யாக
முயங்கயெரற் செவிகாசி கண் காமெய்ம் முறையால்
இர்தவயி னின்றுவரும் ஐம்புலனும் உயிர்தாம்
எய்தும்வகை தம்முருவின் இலங்கியிடும் புறத்து
வந்தடைய இடங்கொடுக்கும் நிரந்தரமாய் வானம்
வாயுமிகச் சலித்தெவையுந் இரட்டும்தீ வெம்மை
தந்தவைசட் டொன்றுவிக்கும் நீர்குளிர்ந்து பதமே
தரும்்உரத்துத் தரிக்குமிகு தரணி தானே. 45
The five elements (already mentioned) beginning with ether attach themselves to the ear, the skin, the eye, the tongue and the nose and aid in the perception of sense objects by the soul staying in the body. In the external world ether permanently accommodates the other elements; air causes movement and heaping of things; fire heats and unifies them; water cools and softens things; and earth, the primary element, hardens and bears objects.
இந்கிரையின் ஐந்துசுத்தம் ஏ.ம்சுத்தா சுத்தம்
எண்மூன்றும் அசுத்தமெனும் இவைமுப்பத் தாழும்
மன்னியதத் துவங்களிடை மயங்கிறெடும் துயர்தாம்
மருவும்உரு நிலையிய வரும்பொழுது வரியார்
பன்னகம்௮ண் டசம்கனவு படர்வகையே முன்னம்
பகரவரும் கலாதிநிலை பரவியசூக் குமமாம்
தன் உருவில் அணைந்துபயன் அருந்திஅரன் அருளால்
குரையினிடை வருமென்று சாற்றும் நரலே. 46
Thus there are thirty-six reals, five pure, seven mixed and twenty-four impure. Entangled amidst these reals, the soul undergoes a long course of misery and when it quits the body it casts it off as a snake discards its slough, and as the young bird breaks through the egg and suffers a change of personality as in a dream. Even though the patent body is thrown off the soul attaches itself to the persisting subtle body, of which kalai and the like tatwas are constituent parts, and travels to other regions and after reaping the fruits of karma there it comes back to earth by the will of God. This is the view of the scriptures.
தோற்றியிடும் ௮ண்டசங்கள் சவேதசங்கள் பாரில்
துதைந்துவரும் உற்பிசம் சராயுசங்கள் நான்இன்
ஊற்றமிகு தாவரங்கள் பத்தொன்ப தென்றும்
ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றோ டுலவா
மாற்றளுநீர் உறைவனநம் பறவைகள் காற் காலி
மன்னியிடும் பப்பத்து மானிடர் ஒன் பதும
ஏற்றியொரு தொகைஅதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூா முயிரமென் றெடுத்தே. 47
The sources of birth are of four kinds, namely the egg, sweat, vegetable roots and the womb. And the categories of living beings are seven in number each of which has numerous organic varieties. The plant kingdom has nineteen hundred thousand varieties. Of the creeping creation there are fifteen hundred thousand. Of the celestial beings eleven hundred thousand. Creatures in water, birds of the air and beasts on earth count each ten hundred thousand. Mankind falls into nine hundred thousand, so that all the seven make up a total of eighty-four hundred thousand varieties.
Sudhavadhai
இனையபல பிறவிகளின் இறந்துபிறம் தருளால்
சுத்தாவத்தை
இருவினைகள் புரிந்தருந்தும் இதுசகலம் அகலா
மூனமருவும் இருபயனும் ஒருகாலத் தருந்த
முந்துநுக ருந்துபயன் அந்தமுற வந்த
வினையும்எதிர் வனையும்முடி வினைஉதவு பயனால்
நேராக நேராதல் மேவுங் கால்முற்
சினஈருவு திரோதாயி கருணை யாத்
திருந்தியசத் திரிபாதந் திகழுமன்ற. 48
The state of going through births and deaths in these categories, doing karmic acts and reaping their results by the will of God, is the embodied state of the soul. When the store of past karmas attaching to the soul, the set of karmas pertaining to the present birth and the group of budding karma for the future are all balanced alike so as to be terminated in a single birth, on account of the indifferent attitude of the soul thereto, the screening power of God, indignant hitherto, turns into the sweet grace of God, the impact of which on the soul takes place in consequence.
Fall of Grace
நாடியசத் இறிபாதம் காலு பாதம்
சத்திநிபாதம்
ஈண் ணுவகை எண்ணரிய ஞான பாதம்
கூடுமவர் தமக்குணர்வாய் நின்ற ஞானக்
கூத்தன்ஒரு மூறர்த்திகொடு குறுகி மோகம்
நீடியகே வலசகலம் நிகழா வாறு
நிறுத்திமலம் அறுக்கும்இது நிலையார் சுத்தம்
கேடில்புகழ் தரும்சரியை கிரியா யோகக்
கேண்மையரேல் இவைஉணர்த்தக் கிளக்கும் நூலே. 49
The said Fall of Divine Grace is of four grades- To the soul? of the highest grade, who are fit for receipt of spiritual wisdom, God, who has been their inner light, appears directly in a visible form as Guru, cuts off their bonds, stops the recurrence of the solitary and the embodied state and ushers in the pure state of existence. These truths should be revealed, according to the view, of the scriptures, to them who have been trained in Charya, Kriya and Yoga paths.
Kinds of Absolution
அரிவையரின் புறுமுத்தி கந்த மைந்தும்
முத்தி பேதங்கள்
அறுமுத்தி திரிகுணமும் அடங்கு முத்தி
விரிவுவினை கெடுமுத்தி மலம்போம் முத்தி
விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி
பரவுழுயிர் கெடுமுத்தி சித்தி முத்தி
பாடாண முத்திஇவை பழிசேர் முத்தி
இிரிமலமும் அகலவுயிர் அருள்சேர் முத்தி
திகழ்முத்தி யிதுமுத்தித் இறத்த தாமே. 50
Diverse goals are aimed at, as absolution, by different creeds. They are the pleasures of women, the annihilation of five categories of experiences, the subdual of three gunas, the destruction of karma, the mere dissolution of bonds, the immortality of the body, the realisation of the self, the annihilation of the soul, the attainment of siddhis and deadening of consciousness as in a petrified condition. All these are of blameable nature. The realisation of supreme bliss by the attainment of divine grace in consequence of the dissolution of three bonds is the highest and faultless of all.