ஐந்தாகு சூத்திரம்
Modo de iluminación
உணர்த்து முறையை
மருவிய பொறியில் ஒன்றும் மாபூதம் ஐந்தில் ஒன்றும்
கருவீகள் கான்கும் நீங்காக் கலாதிகள் ஐந்தும் கூடி
ஒருபுலன் நுகரும் இந்த ஒழுங்கொழிக் தயிரும் ஒன்றைக்
தெரிவுறா தவனொ மிந்தத் திரள்களும் செயலி லாவே. 63
El alma conoce el objeto externo con la ayuda de uno de los cinco sentidos y uno de los cinco elementos cuando las cuatro facultades mentales y los cinco reales que comienzan con el kalai (inseparable del alma durante los nacimientos) entran en juego. Sin estos instrumentos actuando en su orden, el alma no puede saber nada, y no tienen acción sin ser energizados por el alma.
தனக்கென அறிவி லாதான் தானிவை அறிந்து சாரான்
குனக்கறி விலாத வாயில் தான்௮றி யாது சாரத்
தனக்கென அறிவி லாதான் தத்துவ வன்ன ரூபன்
தனக்கென அறிவா னால்இச் சகலமும் நுகருந் தானே. 64
El alma, que en sí misma no puede saber nada, no tomará los instrumentos por sí misma. Los instrumentos, al ser poco inteligentes, no pueden adherirse al alma. Es a través del Dios auto-inteligente que el alma se combina con los instrumentos y experimenta todas las cosas, identificándose con las realidades y asumiendo su forma.
கண்டறி புலன்கள் காணும் கருத்தினால் ஒருத்தன் ஞானம்
கொண்டுளம் அறிய மென்னில் கொள்பவன் முதலியாகும்
மண்டிய உணர்வு யிர்க்கா மன்னிநின் றறியு மென்னில்
உண்டிட வேண்டு வானுக் கொருவன்வே றுண்ட லாமே. 65
Si se dice que, así como el alma usa los sentidos para saber algo que utiliza el conocimiento de Dios para ese propósito, tal idea implicará que el alma es el amo y la inteligencia divina es sólo un instrumento en su mano. Si, por otro lado, se sostiene que para el alma la inteligencia divina sabe cosas mientras permanece en ellas, esto implicará que el alma no sabe nada por sí misma. Es como decir que, para un hombre hambriento, otro hombre come su comida.
இருள்ஈனி இரவி தான்வம் திரித்தலும் இரவில் எண். ணும்
பொருள்கிலை கண்டு மாந்தர் பொருந்திடு மாறு போல
மருள் நிலை யெங்கும் நீங்க மஇழ்ந்துயிர் தன்னுண் மன்னும்
அருளையும் ஓழிய ஞாலத் தறிந்தவா றறியு மன்றே. 66
Cuando el sol sale por la mañana y elimina la oscuridad, las personas ven directamente las cosas que querían ver en la noche. Del mismo modo, cuando al estar apegado a las realidades, la oscuridad que rodea el alma se desvanece, el alma voluntariamente ve las cosas por sí misma, aunque no piense en la gracia de Dios que les adjuntó realidades, al igual que las personas que ven las cosas a plena luz del día no piensan en el sol que proporcionó la luz.
அறிந்திடும் மனாதி வாயி
லானவை அ௮வன்ற னாலே
அறிந்திடும் என்றும் ஒன்றும்
அறிந்திடா அவைபோல் யாவும்
அறிந்திடும் அறியுந் தன்மை
அறிந்திடா கன்மத் தொன்மை
அறிந்தவை நுகரு மாறும்
அருளுவன் அமலன் தானே. 67
Las facultades mentales perciben las cosas con la ayuda del alma, pero ninguna de ellas sabe cómo es ayudada por el alma. De manera similar, el alma, que sabe las cosas con la ayuda de Dios, no sabe cómo es ayudada por Dios. Es Dios quien permite que diferentes almas conozcan y experimenten cosas de acuerdo con su karma pasado.