Śiva-Svarūpa-Nirūpaṇam: The Exposition on the Immutable, Birthless, and Deathless Nature of the Supreme Divine


TaHiEnFrEs

சுத்தாத்வைத சைவசித்தாந்த இறைவடிவ இயல்பு விளக்கம்

கடவுள் பிறப்பிறப்பில்லாதவர். (இந்து சாதனப் பிரகாசம்.)

எல்லார் பிறப்புமிறப்பு மியற்பா வலர்தஞ் சொல்லாற் றெளிந்தோநஞ் சோணேசர் — இல்லிற் பிறந்த கதையுங்கேளோம் பேருலகில் வாழ்ந்துண் டிறந்த கதையுங்கேட்டிலேம்.

என ஆப்தர் ஒருவர் எடுத்துக் காட்டியபடி, கடவுள் பிறப் பிறப்பில்லாதவர். பிறத்தல் இறத்தலை உடையார்க்கு அந்தப் பிறத்தல் இறத்தல்களுக்கு ஏதுவாகிய கன்மம் உண்டென்பதும், அந்தக் கன்மம் உடையார்க்கு விருப்பு வெறுப்பு உண்டென்பதும், விருப்பு வெறுப்புடையார்க்குக் குறைவிலா நிறைவு உளதாக மாட்டாதென்பதும் பெறப்படும். படவே, பிறத்தல் இறத்தல்களை உடையார் கடவுட்டன்மை உடையாராகமாட்டார் என்பது நன்கு போந்திடும்.

அல்லாமலும், பிறத்தல் இறத்தல்களை உடையாரை அப்பிறத்தல் இறத்தல்களின்கட் செலுத்துவார் ஒரு தலைவர் பிறர் உண்டெனப்படுவர். படவே, பிறத்தல் இறத்தலை உடையார் தலைவராவது செல்லாதாகலின், அவர் கடவுளர் எனப்படுவதில்லை என்க.

இனி, பிறத்தலாவது, பசிதாக மோகங்கட்கும், காமக் குரோத மதங்களுக்கும் உரியதாய்ச் சத்த தாதுக்களால் அமைந்ததாய் உள்ளதோர் உடம்பை எடுத்து மாதாவின் கர்ப்பத்தினிறங்கிப் பல வேதனைப்பட்டு வெளித்தோன்றுதல். இறத்தலாவது, இங்ஙனம் எடுத்த உடம்பை விடுத்துக் காலாந்தரத்திலே உயிர் நீங்குதல். பசி தாக மோகங்கட்கும் காமக்குரோத மதங்களுக்கும் உரியராதலும், காலகதிப்பட்டு உயிர் நீங்கப்பெறுதலும் கடவுளுக்குரிய இறைமைக் குணத்தோடு முரணுமாதலின், இவற்றுக்கேதுவாகிய உடம்பை எடுத்தலும் விடுத்தலும் கடவுளிடத்துக் காணப்படா என்க.

இங்ஙனமாயின், கடவுள் வடிவங்கொள்ளுதலும் குற்றத்தின் பாற்படுமோ எனின், கடவுளுடைய வடிவம் பசி தாக மோகங்கட்காவது, காமக் குரோதாதிகட்காவது காரணமாகவதொன்றல்ல. அல்லதூஉம், அது மாதாவின் கர்ப்பத்தினிறங்கி வெளித் தோன்றுவதுமல்ல. அது யாதொரு காலகதிப்பட்டு மரணத்தின் வாய்ப்படுவதுமல்ல. அது கடவுளுடைய திருவருளே உறுப்பாகக்கொண்டு, அநுக்கிரக நிமித்தமாக வேண்டிய வேண்டிய காலங்களிலே கடவுளாற் கொள்ளப்படுவது.

அநுக்கிரக முற்றிய பின் அந்தர்த்தானமாய் விடுவது. இங்ஙனந் தோன்றுதலும் மறைதலும் பிறப்பிறப்பெனப் படமாட்டா.

அல்லாமலும் கடவுள் இயற்கை வரம்புக் கமைந்தாரல்லர். அவர் இயற்கை நியதிக்கு மேற்பட்டவர். அவருடைய வடிவுக்கு யாதொரு இயற்கை முறையுங் காரணமாக மாட்டாது. இயற்கை முறைகள் எல்லாம் மலசம்பந்தமாகிய ஆன்மாக்கள் எடுக்கும் உடம்புகளுக்குக் காரணமாவன வன்றி மலரகிதராகிய கடவுள் கொண்டருளும் திருமேனிக்குக் காரணமாகா தென்க. இந்த இயற்கை நியதி கொண்டு உடம்பெடுப்பார் எவர், அவரெல்லாம் சீவர்கள் என்பதும், அந்த இயற்கைநியதியிற் றவிர்ந்து வடிவுகொள்வார் எவர், அவர் கடவுள் ஒருவரே என்பதும் சீவ ஈச இலக்கணங்களை ஆராய்துறுவார்க்கு நன்கு புலப்படும். கடவுளுக்கும் ஆன்மாக்களுக்கும் உளதாய பேதத்தைத் தெரித்தலின் இதுவோர் பிரதம சாதனமாகும். ஆகவே ஆன்மாக்களுக்கே பிரத்தியேக உரிமையுடைய பிறப்பிறப்புகள் கடவுளிடத்துக் கேட்கப்படுதல் சாலாதென்க.

இன்னமும் கடவுள் வடிவங்கொள்வதெல்லாம் ஆன்மாக்களாகிய பிறர் பயன் கருதியன்றித் தம்பயன் கருதியன்று. ஆன்மாக்களாகிய பிறர்க்குப் பயன்படுதற் பொருட்டாக, அவர்களுடைய தேகத்தை ஒத்ததோர் மாமிச தேகத்தைக் கடவுள்கொள்வர் என்றால், அதனால் அவ்வான்மாக்களுக்கு எய்தற் பாலதாகியதோர் ஆக்கம் சிறிதும் இல்லையாம். ஆகவே அவர்கொள்ளும் வடிவம் நம் போலியரது மாமிசதேகம் போலாது, அருளே வடிவமாகக் கொண்டதோர் அருட்டிரு மேனியேயாகும். அந்தத் திருமேனி பிறப்பிறப்புட் படாததோர் அருமைத் திருமேனியாதலின், அந்தத் திருமேனியைக் கடவுள் கொள்ளுமுகத்தால் அவர் பிறப்பிறப்புப்பட்டார் எனப்படமாட்டார்.

இதழ் – சைவம் : இது சென்னைத் சிவனடியார் திருக்கூட்டம் எனப் பெயரிய சைவ மஹா சபையின் மாதாந்தப் பத்திரிகை(1921- ஜூலை மாதம்)


English IAST Transliteration

kaṭavuḷ piṟappuṟappillātavar. (intu sāthana pirakāsam.)

ellār piṟappumiṟappu miyaṟpā valartañ collāṟ ṟeḷinthōnañ cōṇēcar — illiṟ piṟantha kathaiyuṅkēḷōm pērulakil vāḻnthuṇ ḍiṟantha kathaiyuṅkēṭṭilēm.

ena āpthar oruvar eṭuttuk kāṭṭiyapaṭi, kaṭavuḷ piṟappu iṟappillātavar. piṟattal iṟattalai uṭaiyārkku anthap piṟattal iṟattalkaḷukku ēthuvākiya kaṉmam uṇṭeṉpathum, anthak kaṉmam uṭaiyārkku viruppu veṟuppu uṇṭeṉpathum, viruppu veṟuppuṭaiyārkkuk kuṟaivilā niṟaivu uḷathāka māṭṭātheṉpathum peṟappaṭum. paṭavē, piṟattal iṟattalkaḷai uṭaiyār kaṭavuḷtaṉmai uṭaiyārākamāṭṭār eṉpathu naṉku pōnthiṭum.

allāmalum, piṟattal iṟattalkaḷai uṭaiyārai appiṟattal iṟattalkaḷiṉkaṭ celuttuvār oru talaivar piṟar uṇṭeṉappaṭuvar. paṭavē, piṟattal iṟattalai uṭaiyār talaivarāvathu cellāthākaliṉ, avar kaṭavuḷar eṉappaṭuvathillai eṉka.

iṉi, piṟattalāvathu, pacithāka mōkaṅkaṭkum, kāmak kurōtha mathaṅkaḷukkum uriyathāyc catta thāthukkaḷāl amainthathāy uḷḷathōr uṭampai eṭuttu māthāviṉ karppattiṉiṟaṅkip pala vēthaṉaippaṭṭu veḷittōṉṟutal. iṟattalāvathu, iṅṅaṉam eṭuttha uṭampai viṭuttuk kālāntharattilē uyir nīṅkutal. paci thāka mōkaṅkaṭkum kāmakkurōtha mathaṅkaḷukkum uriyarāthalum, kālakatippaṭṭu uyir nīṅkappeṟutalum kaṭavuḷukkuriya iṟaimaik kuṇattōṭu muraṇumāthalāṉ, ivaṟṟuk kēthuvākiya uṭampai eṭutthalum viṭutthalum kaṭavuḷiṭattuk kāṇappaṭā eṉka.

iṅṅaṉamāyiṉ, kaṭavuḷ vaṭivaṅkoḷḷuthalum kuṟṟattiṉ pāṟpaṭumō eṉiṉ, kaṭavuḷuṭaiya vaṭivam paci thāka mōkaṅkaṭkāvathu, kāmak kurōthāthikaḷkāvathu kāraṇamāvatōṉralla. allathūum, atu māthāviṉ karppattiṉiṟaṅki veḷit tōṉṟuvatummalla. atu yātōru kālakatippaṭṭu maraṇattiṉ vāyppaṭuvatummalla. atu kaṭavuḷuṭaiya thiruvaruḷē uṟuppākakkoṇṭu, anukkirahanimittamakā vēṇṭiya vēṇṭiya kālaṅkaḷilē kaṭavuḷāṟ koḷḷappaṭuvathu.

anukkiraham muṟṟiya piṉ anthartthāṉamāy viṭuvathu. iṅṅaṉanth tōṉṟuthalum maṟaitalum piṟappiṟappeṉap paṭamāṭṭā.

allāmalum kaṭavuḷ iyarkai varampuk kamainthārallar. avar iyarkai niyatikku mēṟpaṭṭavar. avarutaiya vaṭivukku yātōru iyarkai muṟaiyuṅ kāraṇamāka māṭṭāthu. iyarkai muṟaikaḷ ellām malacampanthamākiya āṉmākkaḷ eṭukkum uṭampukaḷukkuk kāraṇamāvaṉa vaṉṟi malarahitharākiya kaṭavuḷ koṇṭaruḷum thirumēṉikku kāraṇamākātēṉka. inta iyarkai niyati koṇṭu uṭampeṭuppār evar, avarellām cīvarkaḷ eṉpathum, antha iyarkai niyatiyiṟ ṟavirnthu vaṭivukoḷvār evar, avar kaṭavuḷ oruvarē eṉpathum cīva īca ilakkaṇaṅkaḷai ārāythūṟuvārkku naṉku pulappaṭum. kaṭavuḷukkum āṉmākkaḷukkum uḷathāy pēthattait teritthalāṉ ituvōr prathama sāthanamākum. ākavē āṉmākkaḷukkē pirattiyēka urimaiyuṭaiya piṟappiṟappukaḷ kaṭavuḷiṭattuk kēṭkappaṭutal sālātēṉka.

iṉṉamum kaṭavuḷ vaṭivaṅkoḷvatellām āṉmākkaḷākiya piṟar payaṉ karuthiyaṉṟit thampayaṉ karuthiyaṉṟu. āṉmākkaḷākiya piṟarkkup payaṉpaṭuthaṟ poruṭṭāka, avarkaḷuṭaiya thēkattai otthatōr māmicath thēkattaik kaṭavuḷ koḷvar eṉṟāl, athāṉal avvāṉmākkaḷukku eythaṟ pāla thākiyathōr ākkam ciṟithum illaiyām. ākavē avarkoḷḷum vaṭivam nam pōliyarathu māmcatēkam pōlāthu, aruḷē vaṭivamākak koṇṭathōr aruṭṟirumēṉiyēyākum. anthat thirumēṉipiṟappiṟappuṭ paṭāthatōr arumaith thirumēṉiyāthalāṉ, anthat thirumēṉiyaik kaṭavuḷ koḷḷumukatthāl avar piṟappiṟappuppaṭṭār eṉappāṭamāṭṭār.

Ithaḻ – saivam : itu ceṉṉaith civaṉaṭiyār tirukkūṭṭam eṉap peyariya caiva mahā sabhaiyiṉ māthānthap pattirikai (1921 – jūlai mātham)


கலைச்சொல்லகராதி / அருஞ்சொற்பொருள்

  • சுத்தாத்வைத சைவசித்தாந்தம் — தூய அத்துவித சைவ சித்தாந்த தத்துவம்.
  • கன்மம் — ஆன்மாக்கள் செய்யும் நல்வினை தீவினைகளாகிய செயல்கள் மற்றும் அதன் விளைவுகள்.
  • உயிர் / ஆன்மா — உடம்பைச் சார்ந்து நிற்கும் சிற்றறிவுடைய ஆன்மீக அணு.
  • திருவருள் / அருள் — மலங்களில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்களை விடுவிக்கும் கடவுளின் கருணை சக்தி.
  • அநுக்கிரகம் — கடவுள் ஆன்மாக்களுக்குச் செய்யும் ஐந்தொழில்களில் இறுதியான வீடுபேறு (முக்தி) அளிக்கும் செயல்.
  • அந்தர்த்தானம் — அநுக்கிரகத்திற்குப் பின் எடுத்த திருமேனியை மறைத்துக் கொள்ளுதல் (மறைதல்).
  • மலம் — ஆன்மாவைத் தொன்றுதொட்டே பந்தித்து நிற்கும் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்கள்.
  • மலரகிதர் — மும்மலங்களின் சேர்க்கை அல்லது கறை சிறிதும் இல்லாத தூய கடவுள்.
  • திருமேனி / அருட்டிருமேனி — மாமிச உடம்பு போலன்றி, இறைவனின் பேரருளையே உறுப்புகளாகக் கொண்டு தோன்றும் வடிவம.
  • சீவன் / ஈசன் இலக்கணம் — கட்டுற்ற ஆன்மாவின் தன்மைகளையும், முற்றுணர்ந்த இறைவனின் தன்மைகளையும் ஆராயும் இயல்பு.
  • பிரதம சாதனம் — உண்மையை உணர்வதற்கோ அல்லது ஆன்மீகப் பயிற்சிக்கோ உரிய முதன்மையான வழிமுறை.

शुद्धाद्वैत शैवसिद्धान्त के अंतर्गत ईश्वरीय स्वरूप एवं दिव्य विग्रह का तात्त्विक विवेचन

ईश्वर जन्म और मरण से रहित हैं। (हिन्दू साधन प्रकाश)

“जैसे एक आप्त पुरुष (प्रामाणिक संत) ने उदाहरण देकर समझाया है कि ईश्वर जन्म-मरण से परे हैं। जो जन्म और मरण के अधीन हैं, उनके लिए उस जन्म-मरण का कारण बनने वाला कर्म निश्चित रूप से विद्यमान होता है। जिसके पास कर्म है, उसके भीतर राग-द्वेष (पसंद-नापसंद) होते हैं, और जिसके भीतर राग-द्वेष होते हैं, उसमें कभी भी त्रुटिहीन पूर्णता (पूर्णत्व) नहीं हो सकती। इसलिए, यह स्पष्ट रूप से सिद्ध होता है कि जो जन्म-मरण के चक्र में हैं, वे ईश्वरत्व के अधिकारी नहीं हो सकते।

इसके अलावा, जन्म और मरण के अधीन रहने वालों को उस जन्म-मरण के चक्र में प्रवृत्त करने वाला कोई अन्य सर्वोच्च नियंता या स्वामी होना चाहिए। इस प्रकार, जो स्वयं जन्म-मरण के अधीन है, वह आदि-स्वामी नहीं हो सकता, इसलिए उन्हें ईश्वर नहीं कहा जाता।

अब, जन्म का अर्थ है—भूख, प्यास, मोह, काम, क्रोध और मद के अधीन, सात धातुओं (सप्तधातु) से बने शरीर को धारण कर माता के गर्भ में प्रवेश करना, वहाँ अनेक कष्ट भोगना और फिर बाहर प्रकट होना। मरण का अर्थ है—इस प्रकार धारण किए गए शरीर को त्याग कर समय आने पर जीव (प्राण) का निकल जाना। भूख, प्यास, मोह, काम, क्रोध और मद के अधीन होना तथा काल की गति के अनुसार जीव का शरीर से अलग होना, ईश्वर के दिव्य ऐश्वर्य-गुणों के सर्वथा विपरीत है। इसलिए, ईश्वर में इस प्रकार के भौतिक शरीर को धारण करने और त्यागने की प्रक्रिया नहीं पाई जाती।

यदि ऐसा है, तो क्या ईश्वर का साकार रूप (विग्रह) धारण करना भी दोष माना जाएगा? नहीं, क्योंकि ईश्वर का दिव्य रूप भूख, प्यास, मोह या काम-क्रोध आदि विकारों का कारण नहीं होता। इसके अतिरिक्त, वह किसी माता के गर्भ से जन्म लेकर प्रकट नहीं होता, न ही वह समय के प्रभाव में आकर मृत्यु को प्राप्त होता है। वह तो ईश्वर की अपनी तिरुवरुल (दिव्य कृपा) को ही अंग (अवयव) बनाकर, केवल अनुग्रह (लोकोद्धार) के निमित्त, जब-जब आवश्यक हो, ईश्वर द्वारा स्वेच्छा से धारण किया जाता है।

अनुग्रह का कार्य पूर्ण होने के पश्चात वह रूप अन्तर्धान (विलुप्त) हो जाता है। इस प्रकार के प्रकट होने और तिरोहित होने को जन्म-मरण नहीं कहा जा सकता।

इसके साथ ही, ईश्वर प्रकृति की सीमाओं में बंधे नहीं हैं। वे प्राकृतिक नियमों (नियति) से परे हैं। उनके दिव्य विग्रह का कारण कोई प्राकृतिक नियम नहीं हो सकता। सभी प्राकृतिक नियम मल (आणव, मायिक, कार्मिक बंधनों) से युक्त आत्माओं द्वारा धारण किए जाने वाले भौतिक शरीरों के कारण बनते हैं, न कि मलरहित ईश्वर द्वारा कृपापूर्वक धारण किए जाने वाले तिरुमेनी (दिव्य विग्रह) के। प्राकृतिक नियमों के अधीन होकर कौन शरीर धारण करता है, वे सभी जीव हैं; और जो इन प्राकृतिक नियमों से परे रहकर स्वेच्छा से रूप धारण करते हैं, वे केवल एकमात्र ईश्वर ही हैं—यह जीव-ईश लक्षण (जीव और ईश्वर के मूल अंतर) का अन्वेषण करने वालों को भली-भांति समझ आ जाता है। ईश्वर और आत्माओं के बीच के मूल भेद को जानने का यह एक प्रथम साधन (प्राथमिक उपाय) है। इसलिए, केवल आत्माओं के लिए विशेष रूप से निश्चित जन्म-मरण को ईश्वर पर आरोपित करना सर्वथा अनुचित है।

इसके अलावा, ईश्वर जब भी कोई रूप धारण करते हैं, वह केवल अन्य आत्माओं के कल्याण के लिए होता है, अपने किसी स्वार्थ के लिए नहीं। यदि ईश्वर आत्माओं के कल्याण के लिए उनके जैसा ही कोई हाड़-मांस का भौतिक शरीर धारण करें, तो उससे उन आत्माओं का तनिक भी आध्यात्मिक उत्थान नहीं होगा। इसलिए, उनका धारण किया हुआ रूप हम जैसे अज्ञानियों के मांस-निर्मित शरीर जैसा नहीं होता, बल्कि वह अरुल (कृपा) को ही स्वरूप बनाकर प्रकट होने वाली एक अरुट्टिरुमेनी (कृपा-मयी दिव्य देह) है। चूँकि वह दिव्य विग्रह जन्म-मरण के बंधनों से सर्वथा अछूता है, इसलिए उस दिव्य स्वरूप को धारण करने मात्र से ईश्वर को जन्म-मरण के चक्र में फंसा हुआ नहीं कहा जा सकता।”

पत्रिका – शैव : यह चेन्नई के ‘शिवनदियार तिरुक्कुट्टम‘ नामक शैव महा सभा की मासिक पत्रिका है (जुलाई, 1921)।


शब्दावली

  • शुद्धाद्वैत शैवसिद्धान्त — विशुद्ध अद्वैतवादी शैव दर्शन की विचार-धारा।
  • कर्म (कन्मम) — जीवों द्वारा किए गए शुभाशुभ कार्य और उनके फल।
  • जीव / आत्मा — शरीर में वास करने वाली अल्पज्ञ चेतन सत्ता।
  • दिव्य कृपा / अनुग्रह शक्ति (तिरुवरुल) — भगवान शिव की वह परम कारुणिक शक्ति जो जीवों को बंधनों से मुक्त करती है।
  • अनुग्रह — मोक्ष प्रदान करना; भगवान का वह अंतिम कृत्य जिससे जीवों का उद्धार होता है।
  • अन्तर्धान — दिव्य रूप का अदृश्य या विलीन हो जाना।
  • मल — आत्मा को अनादि काल से बांधने वाले बंधन (आणव, मायिक और कार्मिक)।
  • मलरहित (मलराहितर) — तीनों मलों से सर्वथा अछूते, नित्य शुद्ध परमेश्वर।
  • दिव्य विग्रह / कृपा-मयी देह (तिरुमेनी) — प्राकृतिक पंचभूतों से रहित केवल साक्षात् कृपा से निर्मित ईश्वर का स्वरूप।
  • जीव-ईश लक्षण — जीव (आत्मा) और ईश (ईश्वर) के मूल स्वभाव और अंतर का दार्शनिक विश्लेषण।
  • प्रथम साधन — सत्य को जानने अथवा आध्यात्मिक प्रगति का प्राथमिक मार्ग या उपाय।

The Definitive Characteristics of the Sovereign Divine Form in Suddhadvaita Saiva Siddhantham

God is without birth and death. (Hindu Sadhana Prakasam.)

As a trustworthy realized soul (Aptar) exemplified: “We have neither heard the story of our Lord of Sonagiri (Lord Chonachar) being born in a house, nor have we heard the story of Him dying after living and consuming in this vast world.” Thus, God is free from birth and death. For those subject to birth and death, it is understood that Kanmam(Karma), which causes that birth and death, exists. For those possessing Kanmam, desires and aversion exist, and for those with desires and aversion, flawless fullness (perfection) cannot exist. Consequently, it is well established that those subject to birth and death cannot possess the true nature of God.

Furthermore, those who undergo birth and death require another supreme leader to impel them into that cycle. Therefore, since those subject to birth and death cannot be the ultimate leader, they are not called God.

Now, birth means taking a body composed of the seven bodily humors (dhatus) prone to hunger, thirst, delusion, lust, anger, and arrogance, descending into a mother’s womb, suffering various torments, and emerging. Death means the departure of the Uyir (soul/life force) over time, leaving behind the body thus taken. Being subject to hunger, thirst, delusion, lust, anger, and arrogance, and having the Uyir removed by the course of time, directly contradicts the divine attributes of God’s sovereignty; hence, the assumption and relinquishment of such a causative body are never found in God.

If so, does God assuming a form also amount to a flaw? If asked, God’s form is not something that causes hunger, thirst, delusion, or lust and anger. Moreover, it does not emerge by descending into a mother’s womb. It does not fall into the jaws of death by any course of time. It takes God’s own Thiruvarul (Divine Grace) as its constituent limbs and is assumed by God at various required times solely for the sake of Anukkiraham (bestowal of grace/liberation).

Once the Anukkiraham is fulfilled, it becomes Anthartthanam (unmanifest/concealed). Such appearance and disappearance cannot be deemed as birth and death.

Moreover, God is not bound by natural limitations. He transcends the laws of nature. No natural mechanism can be the cause of His form. All natural laws are causative only for the physical bodies assumed by Anmakkal (souls) associated with Mala (impurities), and they can never be the cause of the Thirumeni (sacred divine form) gracefully assumed by the Lord who is Malarahithar (eternally free from impurities). Whosoever takes a body bound by these laws of nature are all Cīvarkal (bound souls), and whosoever assumes a form completely transcending those laws of nature is God alone—this becomes perfectly clear to those who investigate the Cīva-Īca Ilakkaṇam (the distinguishing characteristics of the soul and the Supreme Lord). This is a Prathama Sadhanam (primary method) for discerning the inherent distinction between God and Anmakkal. Therefore, attributing birth and death, which are exclusively characteristic of Anmakkal, to God is entirely improper.

Furthermore, whenever God assumes a form, it is entirely for the benefit of others—the Anmakkal—and never for His own benefit. If God were to assume a fleshy body similar to theirs to benefit the Anmakkal, no spiritual elevation whatsoever would accrue to those souls. Therefore, the form He assumes is not like the flesh-and-blood body of mortals like us; it is an Aruttirumeni (sacred form of grace) that has Arul (Grace) itself as its form. Since that Thirumeni is an exquisite divine form that does not fall within the confines of birth and death, God cannot be said to have undergone birth and death by virtue of assuming that sacred form.

Journal – Saivam: This is the monthly magazine of the Saiva Maha Sabha named ‘Sivanadiyar Thirukkuttam‘ of Chennai (July, 1921).


Glossary

  • Suddhadvaita Saiva Siddhantham — The pure non-dualistic school of Saiva philosophy.
  • Kanmam / Karma — The law of cause and effect governing the deeds of souls.
  • Uyir / Anma (Soul) — The sentient, individualized spiritual entity bound in cyclic existence.
  • Thiruvarul / Arul (Divine Grace) — The redemptive, loving energy of the Supreme Being.
  • Anukkiraham (Bestowal of Grace) — The divine act of liberation or spiritual emancipation.
  • Anthartthanam (Concealment / Disappearance) — The transition of a divine manifestation into an unmanifest state.
  • Mala (Impurities / Bonds) — The three primordial bondages (Anava, Maya, Karma) that limit the soul.
  • Malarahithar (One free from impurities) — The Supreme Being who is completely untouched by cosmic impurities.
  • Thirumeni / Aruttirumeni (Sacred form of Grace) — The divine embodiment which is non-material and formed strictly out of Grace.
  • Cīva-Īca Ilakkaṇam (Characteristics of Soul & God) — The criteria and definitions that distinguish the finite soul from the infinite God.
  • Prathama Sadhanam (Primary Method / Tool) — The fundamental practice or introductory means for spiritual realization.

L’Analyse Théologique de la Forme Transcendantale de l’Être Suprême selon le Suddhadvaita Saiva Siddhantham

Dieu est sans naissance ni mort. (Hindu Sadhana Prakasam.)

Comme l’a illustré une âme réalisée digne de confiance (Aptar) : « Nous n’avons jamais entendu l’histoire de notre Seigneur de Sonagiri (Seigneur Chonachar) naissant dans une maison, ni l’histoire de Sa mort après avoir vécu et consommé dans ce vaste monde. » Ainsi, Dieu est exempt de naissance et de mort. Pour ceux qui sont soumis à la naissance et à la mort, il est entendu que le Kanmam (Karma), qui cause cette naissance et cette mort, existe. Pour ceux qui possèdent le Kanmam, les désirs et l’aversion existent, et pour ceux qui ont des désirs et de l’aversion, la plénitude sans faille (la perfection) ne peut exister. Par conséquent, il est bien établi que ceux qui sont soumis à la naissance et à la mort cannot posséder la nature véritable de Dieu.

De plus, ceux qui subissent la naissance et la mort ont besoin d’un autre dirigeant suprême pour les pousser dans ce cycle. Par conséquent, puisque ceux qui sont soumis à la naissance et à la mort ne peuvent être le dirigeant ultime, ils ne sont pas appelés Dieu.

Maintenant, la naissance signifie prendre un corps composé des sept humeurs corporelles (dhatus) enclin à la faim, à la soif, à l’illusion, à la luxure, à la colère et à l’arrogance, descendre dans le ventre d’une mère, souffrir divers tourments et émerger. La mort signifie le départ de l’Uyir (l’âme / la force vitale) au fil du temps, laissant derrière elle le corps ainsi pris. Être soumis à la faim, à la soif, à l’illusion, à la luxure, à la colère et à l’arrogance, et voir son Uyir retiré par le cours du temps, contredit directement les attributs divins de la souveraineté de Dieu ; par conséquent, l’adoption et l’abandon d’un tel corps causal ne se trouvent jamais en Dieu.

Si c’est le cas, est-ce que le fait que Dieu assume une forme équivaut également à un défaut ? Si l’on demande, la forme de Dieu n’est pas quelque chose qui provoque la faim, la soif, l’illusion, ou la luxure et la colère. De plus, elle n’émerge pas en descendant dans le ventre d’une mère. Elle ne tombe pas entre les griffes de la mort par le cours du temps. Elle prend la Thiruvarul (Grâce Divine) de Dieu lui-même comme ses membres constituants et est assumée par Dieu à divers moments requis uniquement pour le bien de l’Anukkiraham (l’octroi de la grâce / la libération).

Une fois l’Anukkiraham accompli, elle devient Anthartthanam (non manifeste / dissimulée). Une telle apparition et disparition ne peuvent être considérées comme une naissance et une mort.

De plus, Dieu n’est pas lié par les limites naturelles. Il transcende les lois de la nature. Aucun mécanisme naturel ne peut être la cause de Sa forme. Toutes les lois naturelles ne sont causales que pour les corps physiques assumés par les Anmakkal (âmes) associées au Mala (impuretés), et elles ne peuvent jamais être la cause de la Thirumeni (forme divine sacrée) gracieusement assumée par le Seigneur qui est Malarahithar (éternellement libre d’impuretés). Quiconque prend un corps lié par ces lois de la nature fait partie des Cīvarkal (âmes enchaînées), et quiconque assume une forme transcendant complètement ces lois de la nature est Dieu seul — cela devient parfaitement clair pour ceux qui étudient le Cīva-Īca Ilakkaṇam (les caractéristiques distinctives de l’âme et du Seigneur Suprême). C’est un Prathama Sadhanam (méthode primaire) pour discerner la distinction inhérente entre Dieu et les Anmakkal. Par conséquent, attribuer la naissance et la mort, qui sont exclusivement caractéristiques des Anmakkal, à Dieu est tout à fait inapproprié.

De plus, chaque fois que Dieu assume une forme, c’est entièrement pour le bénéfice des autres — les Anmakkal — et jamais pour Son propre bénéfice. Si Dieu devait assumer un corps de chair semblable au leur pour bénéficier aux Anmakkal, aucune élévation spirituelle ne reviendrait à ces âmes. Par conséquent, la forme qu’Il assume n’est pas comme le corps de chair et de sang des mortels que nous sommes ; c’est une Aruttirumeni (sainte forme de grâce) qui a Arul (la Grâce) elle-même comme forme. Puisque cette Thirumeni est une forme divine exquise qui n’entre pas dans les limites de la naissance et de la mort, on ne peut pas dire que Dieu a subi la naissance et la mort en vertu de l’adoption de cette forme sacrée.

Journal – Saivam : C’est le magazine mensuel de la Saiva Maha Sabha nommé ‘Sivanadiyar Thirukkuttam‘ de Chennai (juillet 1921).


Glossaire

  • Suddhadvaita Saiva Siddhantham — L’école pure et non-dualiste de la philosophie Saiva.
  • Kanmam / Karma — La loi de cause à effet régissant les actions des âmes.
  • Uyir / Anma (Âme) — L’entité spirituelle individuelle et sentiente enchaînée dans l’existence cyclique.
  • Thiruvarul / Arul (Grâce Divine) — L’énergie salvatrice et aimante de l’Être Suprême.
  • Anukkiraham (Octroi de la Grâce) — L’acte divin de libération ou d’émancipation spirituelle.
  • Anthartthanam (Dissimulation / Disparition) — Le passage d’une manifestation divine à un état non manifesté.
  • Mala (Impuretés / Liens) — Les trois servitudes primordiales (Anava, Maya, Karma) qui limitent l’âme.
  • Malarahithar (Exempt d’impuretés) — L’Être Suprême qui est totalement intouché par les impuretés cosmiques.
  • Thirumeni / Aruttirumeni (Sainte forme de Grâce) — L’incarnation divine qui est immatérielle et formée strictement de Grâce.
  • Cīva-Īca Ilakkaṇam (Caractéristiques de l’Âme et de Dieu) — Les critères et définitions qui distinguent l’âme finie du Dieu infini.
  • Prathama Sadhanam (Méthode Primaire) — La pratique fondamentale ou le moyen introductif pour la réalisation spirituelle.

El Análisis Teológico de la Forma Trascendental del Ser Supremo según el Suddhadvaita Saiva Siddhantham

Dios no tiene nacimiento ni muerte. (Hindu Sadhana Prakasam.)

Como ejemplificó un alma realizada digna de confianza (Aptar): “No hemos escuchado la historia de nuestro Señor de Sonagiri (Señor Chonachar) naciendo en una casa, ni hemos escuchado la historia de Él muriendo después de vivir y consumir en este vasto mundo”. Por lo tanto, Dios está libre de nacimiento y muerte. Para aquellos sujetos al nacimiento y la muerte, se entiende que existe el Kanmam (Karma), que causa ese nacimiento y muerte. Para quienes poseen Kanmam, existen los deseos y la aversión, y para quienes tienen deseos y aversión, no puede existir la perfección impecable (plenitud). En consecuencia, está bien establecido que aquellos sujetos al nacimiento y la muerte no pueden poseer la verdadera naturaleza de Dios.

Además, quienes pasan por el nacimiento y la muerte requieren de otro líder supremo que los impulse a ese ciclo. Por lo tanto, dado que aquellos sujetos al nacimiento y la muerte no pueden ser el líder supremo, no se les llama Dios.

Ahora bien, el nacimiento significa tomar un cuerpo compuesto por los siete humores corporales (dhatus) propenso al hambre, la sed, el engaño, la lujuria, la ira y la arrogancia, descender al vientre materno, sufrir diversos tormentos y salir. La muerte significa la partida del Uyir (el alma / la fuerza vital) a lo largo del tiempo, dejando atrás el cuerpo así tomado. Estar sujeto al hambre, la sed, el engaño, la lujuria, la ira y la arrogancia, y que el Uyir sea retirado por el curso del tiempo, contradice directamente los atributos divinos de la soberanía de Dios; por lo tanto, la asunción y el abandono de tal cuerpo causal nunca se encuentran en Dios.

Si es así, ¿el hecho de que Dios asuma una forma también equivale a un defecto? Si se pregunta, la forma de Dios no es algo que cause hambre, sed, engaño, o lujuria e ira. Además, no emerge al descender al vientre de una madre. No cae en las garras de la muerte por ningún curso del tiempo. Toma la Thiruvarul (Gracia Divina) de Dios mismo como sus miembros constituyentes y es asumida por Dios en varios momentos requeridos únicamente por el bien del Anukkiraham (otorgamiento de la gracia / liberación).

Una vez que se cumple el Anukkiraham, se convierte en Anthartthanam (no manifiesto / oculto). Tal aparición y desaparición no pueden ser consideradas como nacimiento y muerte.

Además, Dios no está ligado por limitaciones naturales. Él trasciende las leyes de la naturaleza. Ningún mecanismo natural puede ser la causa de Su forma. Todas las leyes naturales son causales solo para los cuerpos físicos asumidos por las Anmakkal (almas) asociadas con el Mala (impurezas), y nunca pueden ser la cause de la Thirumeni (sagrada forma divina) adoptada con gracia por el Señor que es Malarahithar (eternamente libre de impurezas). Quienquiera que tome un cuerpo ligado por estas leyes de la naturaleza es un Cīvarkal (alma ligada), y quienquiera que asuma una forma que trascienda por completo esas leyes de la naturaleza es solo Dios; esto queda perfectamente claro para quienes investigan el Cīva-Īca Ilakkaṇam (las características distintivas del alma y del Señor Supremo). Este es un Prathama Sadhanam (método primario) para discernir la distinción inherente entre Dios y las Anmakkal. Por lo tanto, atribuir el nacimiento y la muerte, que son exclusivamente característicos de las Anmakkal, a Dios es completamente inapropiado.

Además, cada vez que Dios asume una forma, es completamente para el beneficio de los demás —las Anmakkal— y nunca para Su propio beneficio. Si Dios asumiera un cuerpo de carne similar al de ellos para beneficiar a las Anmakkal, no se produciría ninguna elevación espiritual para esas almas. Por lo tanto, la forma que Él asume no es como el cuerpo de carne y hueso de los mortales como nosotros; es una Aruttirumeni (sagrada forma de gracia) que tiene a Arul (la Gracia) misma como su forma. Dado que esa Thirumeni es una forma divina exquisita que no cae dentro de los confines del nacimiento y la muerte, no se puede decir que Dios haya pasado por el nacimiento y la muerte en virtud de asumir esa forma sagrada.

Revista – Saivam: Esta es la revista mensual de la Saiva Maha Sabha llamada ‘Sivanadiyar Thirukkuttam‘ de Chennai (julio de 1921).


Glosario

  • Suddhadvaita Saiva Siddhantham — La escuela pura y no dualista de la filosofía Saiva.
  • Kanmam / Karma — La ley de causa y efecto que gobierna las acciones de las almas.
  • Uyir / Anma (Alma) — La entidad espiritual individual y sintiente atrapada en la existencia cíclica.
  • Thiruvarul / Arul (Gracia Divina) — La energía redentora y amorosa del Ser Supremo.
  • Anukkiraham (Concesión de Gracia) — El acto divino de liberación o emancipación espiritual.
  • Anthartthanam (Ocultamiento / Desaparición) — La transición de una manifestación divina a un estado no manifestado.
  • Mala (Impurezas / Ataduras) — Las tres ataduras primordiales (Anava, Maya, Karma) que limitan al alma.
  • Malarahithar (Libre de impurezas) — El Ser Supremo que está completamente intocado por las impurezas cósmicas.
  • Thirumeni / Aruttirumeni (Sagrada forma de Gracia) — La encarnación divina que no es material y está formada estrictamente de Gracia.
  • Cīva-Īca Ilakkaṇam (Características del Alma y de Dios) — Los criterios y definiciones que distinguen al alma finita del Dios infinito.
  • Prathama Sadhanam (Método Primario) — La práctica fundamental o el medio introductorio para la realización espiritual.

/