தேவாரத் திருமுறைகளில் பாடப்பட்டுள்ள வேதங்கள் இருக்காதி வேதங்களே என்பதை எடுத்துக்கூறி நிரூபணம் செய்யும் வகையில் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை சார்ந்த சைவப்பெரியோர் மா. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் தமது தள்ளாத 80 வயதில் சைவமரபின் மீதுகொண்ட அதீதப்பற்றின் காரணமாக 1926-ஆம் ஆண்டு “திருநான்மறை விளக்க ஆராய்ச்சி” என்ற நூலை எழுதி வெளியிட்டார்கள்.
இந்நூலுக்காக அக்காலத்தில் தமிழகத்திலும் ஈழத்திலும் இருபத்தியேழு சைவப்பெரியோர்களிடம் வித்வத் அபிப்ராயம் பெற்று முகவுரையாக வெளியிட்டார்கள். இவை அனைத்தும் ஒரு தனிநூலாக வரும் அளவிற்கு உயர் சிந்தனை கொண்டவை.
அவ்வாறு பெற்ற வித்வத் அபிப்ராயத்தில் யாழ்ப்பாணம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத பண்டிதர் அவர்கள் கட்டுரையும் ஒன்று. இக்கட்டுரையே குருவருள் திருவருள் துணைக்கொண்டு இப்பொழுது ‘சைவசமய வேதநிரூபணம்’ நூலாக வெளிவருகின்றது.
ஸ்ரீசுவாமிநாத பண்டிதர் அவர்களின் இக்கட்டுரை சைவசமயத்தவர் அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய ஒன்றாகும்.
மூலநூலாகிய சிவத்திரு மா. சாம்பசிவம் பிள்ளை இயற்றிய திருநான்மறை விளக்க ஆராய்ச்சி புத்தகம் சைவசமயத்திற்கு ஓர் உன்னத வரப்பிரசாதமாகும். இந்நூல் சைவசமயத்திற்கு ஒரு கவசமாக திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல. உத்தமோத்தமர் மா. சாம்பசிவம் பிள்ளை அவர்களை என்றென்றும் நினைவில் நிறுத்தி போற்றவேண்டியது சைவசமயத்தவரின் தலையாய கடமையாகும்.
சைவசமய வேதநிரூபணம் என்னும் பெயரில் வெளிவந்த இந்நூலானது
திருச்சிராப்பள்ளி
ஶ்ரீ மா. சாம்பசிவம் பிள்ளையவர்கள்
இயற்றிய
‘திருநான்மறைவிளக்க ஆராய்ச்சி’ நூலின்
வித்துவப் பெரியார் அபிப்ப்ராயம்
பகுதியிலிருந்து எடுத்தாளப்பட்டது,
வழங்கியோர் – யாழ்ப்பாணம்
ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத பண்டிதரவர்கள்,
மறுபதிப்பும் – வெளியீடும்:
ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம்,
கள்ளகுறிச்சி – 606202.
देवारा तिरुमुरैगाल में वर्णित वेद ऋग्वेद आदि वेद ही हैं, इसे स्पष्ट करने और प्रमाणित करने के लिए तिरुचिरापल्ली मलाईकोट्टई से संबद्ध शैव प्रमुख मा. साम्बासिवम पिल्लै जी ने अपनी 80 वर्ष की आयु में शैव परंपरा के प्रति अपनी अत्यधिक भक्ति के कारण 1926 में “तिरुनान्मरै विलक्का आराय्च्चि” नामक पुस्तक लिखी और प्रकाशित की।
इस पुस्तक के लिए उस समय तमिलनाडु और ईलम में 27 शैव प्रमुखों से विद्वानों की राय प्राप्त की गई और उन्हें प्रस्तावना के रूप में प्रकाशित किया गया। ये सभी उच्च विचारों से भरे हुए हैं और एक अलग पुस्तक के रूप में आने के योग्य हैं।
ऐसी ही एक विद्वानों की राय याल्पपानम श्रीलश्री स्वामीनाथ पंडित जी की है, जो इस पुस्तक “सैवसमय वेदनिरूपणम” के रूप में अब प्रकाशित हो रही है।
श्री स्वामीनाथ पंडित जी का यह लेख सभी शैव समुदाय के लोगों के लिए पढ़ने और लाभ उठाने के लिए अत्यंत महत्वपूर्ण है।
मूल पुस्तक “तिरुनान्मरै विलक्का आराय्च्चि” शैव समुदाय के लिए एक महान वरदान है। यह पुस्तक शैव समुदाय के लिए एक कवच के रूप में कार्य करती है, और यह कहना अतिशयोक्ति नहीं होगी। उत्तमोत्तम मा. साम्बासिवम पिल्लै जी को हमेशा याद रखना और उनकी पूजा करना शैव समुदाय की प्रमुख जिम्मेदारी है।
“सैवसमय वेदनिरूपणम” नामक यह पुस्तक तिरुचिरापल्ली श्री मा. साम्बासिवम पिल्लै जी द्वारा रचित “तिरुनान्मरै विलक्का आराय्च्चि” पुस्तक के विद्वान पंडितों की राय वाले भाग से ली गई है। इसे प्रदान करने वाले याल्पपानम श्रीलश्री स्वामीनाथ पंडित जी हैं। पुनर्मुद्रण और प्रकाशन: आदिसैवर नलवाझ्वु मैयम, कल्लाकुरिची – 606202।
The Vedas mentioned in the Dēvāra Tirumurugai are indeed the R̥gveda and other Vedas. To clarify and prove this, Śrī Mā. Cāmpacivam Piḷḷai, a prominent Śaivite from Tiruccirāppaḷḷi Malaikōṭṭai, wrote and published the book “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” in 1926 at the age of 80, driven by his deep devotion to the Śaivite tradition.
This book features endorsements from 27 Śaivite scholars from Tamil Nadu and Eelam, which were obtained and published as a preface. These endorsements are filled with high thoughts and are worthy of being published as a separate book.
One such scholarly endorsement is from Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar, which is now being published as the book “Saiva Samaya Veda Nirūpaṇam”. Śrī Svāminātha Paṇḍitar’s article is extremely important for all Śaivites to read and benefit from.
The original book “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” is a great boon to the Śaivite community. It serves as a shield for the community, and it’s not an exaggeration to say so.
Remembering and honouring the great Śrī Mā. Cāmpacivam Piḷḷai is a primary responsibility of the Śaivite community.
The book “Saiva Samaya Veda Nirūpaṇam” is extracted from the scholarly endorsements section of Śrī Mā. Cāmpacivam Piḷḷai’s book “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi”. It was provided by Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar.
Republished and distributed by: Ādisaivara Nalavāzhvu Maiyam, Kallakurichi – 606202.
Les Védas mentionnés dans les Dēvāra Tirumurugai sont bien le R̥gveda et les autres Védas. Pour clarifier et prouver cela, Śrī Mā. Cāmpacivam Piḷḷai, un éminent Śaivite de Tiruccirāppaḷḷi Malaikōṭṭai, a écrit et publié le livre “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” en 1926 à l’âge de 80 ans, poussé par sa profonde dévotion à la tradition Śaivite.
Ce livre présente des approbations de 27 érudits Śaivites du Tamil Nadu et de l’Eelam, qui ont été obtenues et publiées en préface. Ces approbations sont remplies de pensées élevées et valent la peine d’être publiées dans un livre séparé.
L’une de ces approbations savantes est celle de Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar, qui est maintenant publiée sous le titre “Saiva Samaya Veda Nirūpaṇam”. L’article de Śrī Svāminātha Paṇḍitar est extrêmement important pour tous les Śaivites à lire et à en tirer profit.
Le livre original “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” est un grand bienfait pour la communauté Śaivite. Il sert de bouclier pour la communauté, et ce n’est pas une exagération de le dire.
Se souvenir et honorer le grand Śrī Mā. Cāmpacivam Piḷḷai est une responsabilité première de la communauté Śaivite.
Le livre “Saiva Samaya Veda Nirūpaṇam” est extrait de la section des approbations savantes du livre “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” de Śrī Mā. Cāmpacivam Piḷḷai. Il a été fourni par Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar.
Réédité et distribué par : Ādisaivara Nalavāzhvu Maiyam, Kallakurichi – 606202.
Los Vedas mencionados en los Dēvāra Tirumurugai son efectivamente el R̥gveda y otros Vedas. Para aclarar y demostrar esto, Śrī Mā. Cāmpacivam Piḷḷai, un destacado Śaivita de Tiruccirāppaḷḷi Malaikōṭṭai, escribió y publicó el libro “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” en 1926 a la edad de 80 años, impulsado por su profunda devoción a la tradición Śaivita.
Este libro presenta aprobaciones de 27 eruditos Śaivitas de Tamil Nadu y Eelam, que se obtuvieron y publicaron como prefacio. Estas aprobaciones están llenas de pensamientos elevados y merecen ser publicadas en un libro separado.
Una de estas aprobaciones eruditas es la de Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar, que ahora se publica bajo el título “Saiva Samaya Veda Nirūpaṇam”. El artículo de Śrī Svāminātha Paṇḍitar es extremadamente importante para que todos los Śaivitas lo lean y se beneficien.
El libro original “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” es un gran beneficio para la comunidad Śaivita. Sirve como un escudo para la comunidad, y no es una exageración decirlo.
Recordar y honrar al gran Śrī Mā. Cāmpacivam Piḷḷai es una responsabilidad principal de la comunidad Śaivita.
El libro “Saiva Samaya Veda Nirūpaṇam” se extrae de la sección de aprobaciones eruditas del libro “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” de Śrī Mā. Cāmpacivam Piḷḷai. Fue proporcionado por Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar.
Reeditado y distribuido por: Ādisaivara Nalavāzhvu Maiyam, Kallakurichi – 606202.
Reading : https://archive.org/details/saiva-samaya-vedanirupanam