तमीश्वराणां परमं महेश्वरं तं देवतानां परमञ्च दैवतं ।
पतिं पतीनां परमं परस्ताद् विधेम देवं भुवनेशमीढ्यम् ।।தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம் தம் தே³வதானாம் பரமஞ்ச தை³வதம் |
பதிம் பதீனாம் பரமம் பரஸ்தாத்³ விதே⁴ம தே³வம் பு⁴வனேஶமீட்⁴யம் ||“ஈசுரர்களுக்குள்ளே பரமமகேசுவரராயும், தேவர்களுக்குள்ளே மஹாதேவராயும், மேலாய பரமபதியாயும்,புவநேசராயும், ஸ்துதிக்கற்பாலராயுமுள்ள அந்த மஹாதேவரை அறிகின்றோம்” என்று ஸ்வேதாஸ்வதரோபநிடதம் குறிப்பிடுகிறது.
Transliteration :
tam-īśvarāṇāṃ paramaṃ maheśvaraṃtaṃ devatānāṃ paramaṃ ca daivatam ।
patiṃ patīnāṃ paramaṃ parastādvidāma devaṃ bhuvaneśam-īḍyam ।।
-Śvetāśvataropaniṣad 6.7
Translation :
We know Him who is the Supreme Lord of lords, the Supreme Deity of deities, the Ruler of rulers;
who is higher than the imperishable prakriti and is the self-luminous, adorable Lord of the world.
Categories