சிவ தீட்சைப் புரிந்து கொள்ளுதல்
தீக்ஷை பெறுதல் என்பது மனப்பக்குவத்தை ஒட்டியதே தவிர, கட்டாயநிலையையோ, சூழ்நிலையையோ ஒட்டியதல்ல.
“தீக்ஷை பெற்றுக்கொண்டால் அடுத்து இந்த மடத்திற்கு இளவரசாகவோ அதிபதியாகவோ வரலாம்”; “தீக்ஷை பெற்றுக்கொண்டால் இந்த ஆலயத்தில் பூஜகராக ஆகலாம்” என இவ்வாறு ஓர் எதிர்பார்ப்புடன், ஒரு தேவை அல்லது கட்டாயம் காரணமாகப் பெற்றுக்கொள்வது தீக்ஷை ஆகாது. தீக்ஷை பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு சடங்கும் அல்ல. தீக்ஷை கொடுப்பது என்பதும் வியாபார ரீதியாக நடைபெறுவதன்று; நடைபெறவும் கூடாது.
பயிற்சியும் பக்குவமும் முதிர்ந்த குருவுக்கும் பக்குவம் வாய்ந்த சீடனுக்கும் இடையே ஞான மயமாகவும் யோகமயமாகவும் நடைபெறும் சிவநிகழ்ச்சியே தீக்ஷை என்பது. அதனால்தான் கிரணம் எனும் ஆகமம் தீக்ஷை ஒரு ஞானச் செயல், சித்கர்மம் என்று கூறுகிறது. ஜாதகர்மம், உபநயனம் முதலானவை ஸம்ஸ்காரங்கள் எனப்படும். ஆனால் தீக்ஷை ஸம்ஸ்காரமாக ஆவதில்லை. ஸம்ஸ்காரங்கள் புறவளர்ச்சியைப் பற்றியவை. தீக்ஷை என்பதோ அகவளர்ச்சியைப் பற்றியது.
தூய்மையை` இழந்திருக்கும் நிலை, அதாவது பந்தங்களுக்கு ஆட்பட்டிருக்கும் நிலை, எந்தக் காரணங்களால் ஏற்பட்டதோ அந்தக் காரணங்களை நீக்குவதாலும், திடமான நிலையான சிவநிலையை தூய்மைப் பெருநிலையை அளிப்பதாலும் சித்கர்மமான ஞானச்செயல் தீக்ஷை என அழைக்கப்பெறுகிறது.
அனைத்தையும் அறிதல், அனைத்தையும் செய்தல் எனும் ஆற்றல்களை உணர்த்தும் சிவத்துவம் என்னும் பெருநிலையை அளிப்பதாலும், ஆன்மாவை மாசு படுத்தும் பாவக்குவியலை அழிப்பதாலும் இவ்வாறு அளிப்பது (தீ), அழிப்பது (க்ஷ) எனும் இரண்டு கூறுகளால் – தீக்ஷை எனக் கூறப்படுகிறது என்று மகுடாகம தீக்ஷாவிதி படலத்தில் அருளப்பட்டுள்ளது.
திருஞான சம்பந்தரும் பிரம்மபுரமும் என்னும் நூலில் முனைவர் S.P சபாரத்தினம் ஶிவாச்சாரியார்.
शिव दीक्षाई को समझना
शिव दीक्षा प्राप्त करना परिपक्वता का विषय है, न कि मजबूरी या परिस्थिति का।
यदि आपको (शिव) दीक्षा मिलती है, तो आप इस मठ में राजकुमार या शासक के रूप में आ सकते हैं”; “यदि आपको दीक्षा मिलती है, तो आप इस मंदिर में पुजारी बन सकते हैं”, किसी ज़रूरत या मजबूरी के कारण इसे लेना दीक्षा नहीं है। दीक्षा प्राप्त करना कोई सामान्य बात नहीं है। यह कोई अनुष्ठान नहीं है और न ही दीक्षा देना, एक व्यावसायिक गतिविधि है और इसे ऐसा नहीं बनाया जाना चाहिए।
दीक्षा एक प्रशिक्षित और परिपक्व गुरु और एक परिपक्व शिष्य के बीच एक आध्यात्मिक और योगिक दीक्षा है। इसीलिए किरण आगम कहता है कि दीक्षा ज्ञान का एक कार्य है, चितकर्म। जातकर्म, उपनयन आदि को संस्कार कहा जाता है। लेकिन दीक्षा संस्कार नहीं बनती।
संस्कार बाहरी विकास के बारे में हैं। दीक्षा आत्मनिरीक्षण के बारे में है।
पवित्रता से रहित होने की अवस्था अर्थात आसक्ति की अवस्था, जो कुछ भी उत्पन्न हुआ है उसके कारणों को दूर कर देती है, तथा शिव की दृढ़ और स्थिर अवस्था को पवित्रता की सर्वोच्च अवस्था प्रदान करती है।
मकुतागम दीक्षाविथि पाताल में कहा गया है कि इसे देने (थी) और नाश (क्ष) के दो तत्वों के कारण दीक्षा कहा जाता है क्योंकि यह शिव की महान अवस्था प्रदान करती है जो सब कुछ जानने और सब कुछ करने की शक्तियों का एहसास कराती है और आत्मा को प्रदूषित करने वाले पाप को नष्ट करती है।
डॉ. एस.पी. सबरथनम शिवाचार्य ने तिरुज्ञान संबंध पिरामपुरम पुस्तक में।
Understanding Siva Deekshai
Receiving Siva Deekshai is a matter of maturity, not compulsion or circumstance.
If you get (Siva)Deekshai, then you can come to this monastery as a prince or ruler”; “If you get Deekshai, you can become a pujakar(Pujari) in this temple”, taking it because of a need or compulsion is not Deekshai. Getting Deekshai is not a normal thing. It is not a ritual nor is giving Deekshai, a commercial activity and should not be made as such.
Deekshai is a spiritual and yogic initiation between a trained and mature Guru and a mature disciple. That is why the Kirana Agama says that Deekshai is an act of wisdom, Citkarma. Jatakarma, Upanayanam etc. are called samskaras. But Deekshai does not become samskara.
Samskaras are about external development. Deekshai is about introspection.
The state of being deprived of purity, i.e. the state of attachment, removes the causes of whatever has arisen, and gives the firm and stable state of Shiva the supreme state of purity.
It is said in the Makutagama Deekshavithi Patala that it is said to be initiation due to the two elements of giving (thee) and destroying (ksha) because it gives the great state of Shiva which realizes the powers of knowing everything and doing everything and destroys the sinfulness that pollutes the soul.
Dr. S.P. Sabarathanam Shivacharya in the book Thirujnana Sambandhar Piramapuram.
Comprendre Siva Deekshai
Recevoir Siva Deekshai est une question de maturité, pas de contrainte ou de circonstance.
Si vous obtenez (Siva) Deekshai, alors vous pouvez venir dans ce monastère en tant que prince ou dirigeant » ; « Si vous obtenez Deekshai, vous pouvez devenir un prêtre dans ce temple », le prendre par besoin ou par contrainte n’est pas Deekshai. Obtenir Deekshai n’est pas une chose normale. Ce n’est pas un rituel et donner du Deekshai n’est pas une activité commerciale et ne doit pas être réalisé en tant que tel.
Deekshai est une initiation spirituelle et yogique entre un Guru formé et mature et un disciple mature. C’est pourquoi le Kirana Agama dit que Deekshai est un acte de sagesse, Citkarma. Jatakarma, Upanayanam, etc. sont appelés samskaras. Mais Deekshai ne devient pas samskara.
Les Samskaras concernent le développement externe. Deekshai parle d’introspection.
L’état de privation de pureté, c’est-à-dire l’état d’attachement, supprime les causes de tout ce qui est survenu et donne à l’état ferme et stable de Shiva l’état suprême de pureté.
Il est dit dans le Makutagama Deekshavithi Patala qu’il s’agit d’une initiation en raison des deux éléments de donner (thee) et de détruire (ksha), car cela donne le grand état de Shiva qui réalise les pouvoirs de tout connaître et de tout faire et détruit le péché qui pollue l’âme.
Dr S.P. Sabarathanam Shivacharya dans le livre Thirujnana Sambandhar Piramapuram.
Entendiendo a Siva Deekshai
Recibir a Siva Deekshai es una cuestión de madurez, no de compulsión o circunstancia.
Si obtienes a (Siva) Deekshai, entonces podrás venir a este monasterio como príncipe o gobernante”; “Si obtienes Deekshai, puedes convertirte en sacerdote en este templo”, tomarlo por necesidad o compulsión no es Deekshai. Conseguir Deekshai no es algo normal. No es un ritual y dar Deekshai no es una actividad comercial y no debe realizarse como tal.
Deekshai es una iniciación espiritual y yóguica entre un Guru maduro y entrenado y un discípulo maduro. Por eso el Kirana Agama dice que Deekshai es un acto de sabiduría, Citkarma. Jatakarma, Upanayanam, etc. se llaman samskaras. Pero Deekshai no se convierte en samskara.
Los samskaras se refieren al desarrollo externo. Deekshai habla de introspección.
El estado de privación de pureza, es decir, el estado de apego, elimina las causas de cualquier cosa que haya surgido y le da al estado firme y estable de Shiva el estado supremo de pureza.
Se dice en el Makutagama Deekshavithi Patala que es una iniciación debido a los dos elementos de dar (Thi) y destruir (ksha), ya que otorga el gran estado de Shiva, quien realiza los poderes de conocerlo todo, hacerlo todo y destruirlo el pecado que contamina el alma.
Dr. S.P. Sabarathanam Shivacharya en el libro Thirujnana Sambandhar Piramapuram.