|| பவனெம்பிரான் ||
பவன் என்னும் திருநாமமுடையவன்,
எனக்குத் தலைவன்.
பவன் = எக்காலத்தும் எவ்விடத்து முள்ளவன்.
அஷ்டமூர்த்தங்களில் பிருதிவியென்னுந் தநுவில் சிவனார் பவராய்
விளங்குதலால் “ப்ருதிவியோபவ:” என்று ருக்வேதங் கூறுகின்றது, சராசரப் பொருள்களனைத்துந் தோன்றுவதற்கு இருப்பிடமாயிருத்தலால் யோகத்தானும், கோசங்கள் யாவும் அச்சொல்லைச் சிவத்துக்கே யுரிய நாமமாகக் கூறுதலால் இடுகுறியானும், பவநாமம் பரமேசுவரனையே குறிக்கும் யோகரூடிப்பெயராம்.
இப்பொருளையே.
சுவேதாசுவதரோபநிடதமும் “தம்விஸ் வரூபம் பவபூதம்=அவன்
விசுவரூபன் பவபூதன்” என்று சாற்றியது. பவன் முதலிய அஷ்ட
நாமங்களும் (பவன், ஸர்வன், ஈசானன், பசுபதி, உருத்திரன், உக்கிரன், பீமன், மஹாதேவன் என்பவைகளாம்) சிவனாருக்கே சிறந்தனவா மென்பது யாவரானும் மறுக்கவொண்ணாத் துணிபாம்.
அஃதெவ்வனமெனின், எக்காலத்தும் எவ்விடத்தும் உண்மையால் பவன்
எனவும், எல்லாவற்றையுஞ் சங்காரஞ் செய்தலால் சர்வன் எனவும்,
உபாதியில்லாத பரமைசுவரிய விசிட்டகுணமுடைமையால் ஈசானன் எனவும், பசுபாசங்களுக்கு நாயகமா யிருத்தலால் பசுபதி எனவும், சம்சார ரோகத்தை உருகச் செய்தலால் உருத்திரன் எனவும், சூரிய சந்திராதி ஒளிகளால் அடக்கப்படமாட்டாமையால் உக்கிரன் எனவும், எல்லா வான்மாக்களையும் நியாமகஞ்செய்து அவற்றுக்கு
அச்சமுண்டாக்குதலால் பீமன் எனவும், மஹத்துவமும் பிரகாசமு
முண்மையால் மஹாதேவன் எனவும் சிவனார் புகழப்பட்டனர்.
அது பற்றியே ருக்வேதம் “ப்ருதிவ்யோபவ:-ஆபச்சர்வ:-அக்நேருத்ர:-
வாயுர்பீம: – ஆகர்சஸ்யமஹாதேவ: – ஸுர்யஸ்யோக்ர: – சந்த்ரஸய ஸோம: – ஆத்மாந: பசுபதி:= பிருதிவியிற்பவராயும், அப்புவில் சர்வராயும்,தேயுவில் உருத்திரராயும், வாயுவில் பீமராயும், ஆகாசத்தில் மஹாதேவராயும், சூரியனில் உக்கிரராயும், சந்திரனில் சோமராயும், ஆத்மாவில் பசுபதியாயும் (விளங்குகின்றார்)” என்று விளக்கிற்று.
உண்மை யிவ்வாறிருக்க, அறிவுள்ளீடில்லாத சிலபாஞ்சராத்திரிகள் புராண வசனங்களையே முக்கியப் பிரமாணமாகக் கொண்டு குணமூர்த்தியாகிய உருத்திரர் பிரமனுடைய நெற்றியிலிருந்து தோன்றிய பொழுது ரோதனஞ் செய்தபடியால் உருத்திரர் என்னும் நாமம் பெற்றாரெனவும், அவர் போக்கொணாத பாபியாயிருந்த படியால் மீண்டும் மீண்டும் அழுதாரெனவும், அவரது பாபவிமோசனார்த்தமாகப் பிரமமூர்த்தி பவன், சர்வன் முதலான ஏழுபெயர்களைத் தந்தாரெனவும், இழிவாகப் புலம்புவார்கள். அந்தோ! இவர்களிவ்வாறு பிதற்றுதலால் உய்த்துணரக் கிடக்கின்றது யாதெனின், போக்கொணாத பாவங்களை யெல்லாம் போக்கும் பேராற்றல் உபநிஷத் விசிட்டமான சிவநாமங்களுக்கே இயல்பிலமைந்தது.
அன்றியும் அங்கனந் தோன்றிய உருத்திரர் கிருத்திய கர்த்தாக்களுடன் ஒருவராகப் படிக்கப்பட்ட ஸம்ஹார ருத்திரமூர்த்தியின் அம்சமேயன்றி சகல சமயாதீத அத்துவித சித்தாந்த சைவர்கள் பரவும் துரீய ருத்திரராம் பரசிவப்பிரபுவன்று.
சித்தாந்த சைவ சரபம் சோளங்கிபுரம் ஶ்ரீலஶ்ரீ சிவஅருணகிரி முதலியாரவர்களால் இயற்றப்பெற்ற திருவாசக விஷய சூசனம்(1927) என்னும் நூலில் இருந்து…
पवनमप्राणन (ब्रह्मांड के स्वामी)
पवन भगवान का एक पवित्र नाम है, और वे मेरे स्वामी हैं। पवन का अर्थ है “वह जो हर समय और हर जगह विद्यमान है।”
शिव के अष्टमूर्ति रूपों में, वे पृथ्वी (पृथ्वी) के रूप में पवन के रूप में प्रकट होते हैं। ऋग्वेद में कहा गया है, “पृथ्वीयो पावः” (पृथ्वी पवन है)।
पवन शब्द का अर्थ “वह जो सभी जीवित प्राणियों का निवास है” भी है।
शिव के आठ नाम – पवन, सरवन, ईशानन, पशुपति, रुद्रन, उग्रन, भीमन और महादेवन – प्रसिद्ध हैं।
ये नाम शिव के गुणों और कार्यों से व्युत्पन्न हैं:
- पवन: वह जो सभी समय और सभी स्थानों में विद्यमान है।
- सर्वण: वह जो सब कुछ उदात्त करता है।
- ईशानन: वह जो सर्वोच्च अधिकार रखता है।
- पशुपति: वह जो सभी जीवों का स्वामी है।
- रुद्रन: वह जो संसार के रोग को दुःख देता है।
- उग्रन: वह जो सूर्य या चंद्रमा के प्रकाश से पराजित नहीं होता।
- भीमन: वह जो सभी जीवों पर शासन करता है और उनमें भय पैदा करता है।
- महादेवन: वह जो महान और प्रकाशमान है।
ऋग्वेद में बताया गया है कि शिव विभिन्न रूपों में प्रकट होते हैं, जैसे:
- पृथ्वी में पवन
- जल में सर्वण
- अग्नि में रुद्रण
- वायु में भीमन
- आकाश में महादेव
- सूर्य में उग्रण
- चंद्रमा में सोमण
- आत्मा में पशुपति
कुछ पंचरात्रिक, जो सत्य से अनभिज्ञ हैं, कहते हैं कि रुद्र ब्रह्मा के माथे से उत्पन्न हुए और रोए, इसलिए उनका नाम रुद्र पड़ा। वे यह भी कहते हैं कि रुद्र एक महान पापी था और बार-बार रोया, और ब्रह्मा ने उसे उसके पापों से मुक्ति दिलाने के लिए पवन और सर्वण सहित सात नाम दिए।
लेकिन यह सच नहीं है। शिव के नामों में पापों को दूर करने की अंतर्निहित शक्ति है। ब्रह्मा के माथे से उत्पन्न रुद्र तुरीय रुद्र के समान नहीं है, जो कि शैवों द्वारा पूजे जाने वाले सर्वोच्च प्राणी हैं।
यह स्पष्टीकरण तिरुवासगम विषय सूची में दिया गया है, जो एक शैव विद्वान शिव अरुणगिरी मुथालियार द्वारा लिखित पुस्तक है।
Pavanemprāṇan (The Lord of the Universe)
Pavan is a sacred name of the Lord, and He is my Master. Pavan means “He who exists in all time and in all places.”
In the Aṣṭamūrti forms of Śiva, He manifests as Pavan in the form of Pṛthvī (Earth). The Ṛgveda says, “Pṛthivyō Pavaḥ” (The Earth is Pavan).
The word Pavan also means “the one who is the abode of all living beings.”
The eight names of Śiva – Pavan, Sarvan, Īśānan, Paśupati, Rudran, Ugran, Bhīman, and Mahādevan – are well-known.
These names are derived from Śiva’s qualities and actions:
- Pavan: He who exists in all time and in all places.
- Sarvan: He who sublimates everything.
- Īśānan: He who has supreme authority.
- Paśupati: He who is the Lord of all living beings.
- Rudran: He who causes sorrow to the disease of samsara.
- Ugran: He who is not overcome by the light of the sun or the moon.
- Bhīman: He who governs and evokes fear in all living beings.
- Mahādevan: He who is great and luminous.
The Ṛgveda explains that Śiva manifests in different forms, such as:
- Pavan in the Earth
- Sarvan in Water
- Rudran in Fire
- Bhīman in Air
- Mahādevan in Ether
- Ugran in the Sun
- Soman in the Moon
- Paśupati in the Soul
Some Pāñcarātriks, who are ignorant of the truth, say that Rudra was born from Brahmā’s forehead and cried, and therefore got the name Rudra. They also say that Rudra was a great sinner and cried repeatedly, and Brahmā gave him the seven names, including Pavan and Sarvan, to redeem him from his sins.
But this is not true. The names of Śiva have inherent power to redeem sins. The Rudra who was born from Brahmā’s forehead is not the same as the Turīya Rudra, who is the Supreme Being worshipped by the Śaivas.
This explanation is given in the Tiruvāsagam Viṣaya Sūcanam, a book written by Śiva Arunagiri Muthaliar, a Śaiva scholar.
Pavanemprāṇan (Le Seigneur de l’Univers)
Pavan est un nom sacré du Seigneur, et Il est mon Maître. Pavan signifie « Celui qui existe en tout temps et en tout lieu ».
Dans les formes Aṣṭamūrti de Śiva, il se manifeste sous la forme de Pṛthvī (Terre). Le Ṛgveda dit : « Pṛthivyō Pavaḥ » (La Terre est Pavan).
Le mot Pavan signifie également « Celui qui est la demeure de tous les êtres vivants ».
Les huit noms de Śiva – Pavan, Sarvan, Īśānan, Paśupati, Rudran, Ugran, Bhīman et Mahādevan – sont bien connus.
Ces noms dérivent des qualités et des actions de Śiva :
- Pavan : Celui qui existe en tout temps et en tout lieu.
- Sarvan : Celui qui sublime toute chose.
- Īśānan : Celui qui détient l’autorité suprême.
- Paśupati : Celui qui est le Seigneur de tous les êtres vivants.
- Rudran : Celui qui cause la souffrance liée à la maladie du samsara.
- Ugran : Celui que la lumière du soleil ou de la lune ne submerge pas.
- Bhīman : Celui qui gouverne et suscite la peur chez tous les êtres vivants.
- Mahādevan : Celui qui est grand et lumineux.
Le Ṛgveda explique que Śiva se manifeste sous différentes formes, telles que :
- Pavan dans la Terre
- Sarvan dans l’Eau
- Rudran dans le Feu
- Bhīman dans l’Air
- Mahādevan dans l’Éther
- Ugran dans le Soleil
- Soman dans la Lune
- Paśupati dans l’Âme
Certains Pāñcarātriks, ignorant la vérité, affirment que Rudra naquit du front de Brahmā et pleura, d’où son nom. Ils affirment également que Rudra était un grand pécheur et pleurait sans cesse, et que Brahmā lui donna les sept noms, dont Pavan et Sarvan, pour le racheter de ses péchés.
Mais cela est faux. Les noms de Śiva possèdent le pouvoir inhérent de racheter les péchés. Le Rudra né du front de Brahmā n’est pas le Turīya Rudra, l’Être suprême vénéré par les Śaivas.
Cette explication est donnée dans le Tiruvāsagam Viṣaya Sūcanam, un livre écrit par Śiva Arunagiri Muthaliar, un érudit Śaiva.
Pavanemprāṇan (El Señor del Universo)
Pavan es un nombre sagrado del Señor, y Él es mi Maestro. Pavan significa “Aquel que existe en todo momento y lugar”.
En las formas Aṣṭamūrti de Śiva, se manifiesta como Pṛthvī (Tierra). El Ṛgveda dice: “Pṛthivyō Pavaḥ” (La Tierra es Pavan).
La palabra Pavan también significa “Aquel que es la morada de todos los seres vivos”.
Los ocho nombres de Śiva: Pavan, Sarvan, Īśānan, Paśupati, Rudran, Ugran, Bhīman y Mahādevan, son bien conocidos.
Estos nombres se derivan de las cualidades y acciones de Śiva:
- Pavan: Aquel que existe en todo momento y lugar. – Sarvan: Aquel que sublima todas las cosas.
- Īśānan: Aquel que ostenta la autoridad suprema.
- Paśupati: Aquel que es el Señor de todos los seres vivos.
- Rudran: Aquel que causa el sufrimiento relacionado con la enfermedad del samsara.
- Ugran: Aquel a quien la luz del sol o la luna no abruma.
- Bhīman: Aquel que gobierna e infunde temor en todos los seres vivos.
- Mahādevan: Aquel que es grande y luminoso.
El Ṛgveda explica que Śiva se manifiesta en diferentes formas, como:
- Pavan en la Tierra
- Sarvan en el Agua
- Rudran en el Fuego
- Bhīman en el Aire
- Mahādevan en el Éter
- Ugran en el Sol
- Soman en la Luna
- Paśupati en el Alma
Algunos Pāñcarātriks, ignorantes de la verdad, afirman que Rudra nació de la frente de Brahmā y lloró, de ahí su nombre. También afirman que Rudra era un gran pecador y lloraba constantemente, y que Brahmā le dio los siete nombres, incluyendo Pavan y Sarvan, para redimirlo de sus pecados.
Pero esto es falso. Los nombres de Śiva poseen el poder inherente de redimir pecados. El Rudra nacido de la frente de Brahma no es Turiya Rudra, el Ser Supremo adorado por los Śaivas.
Esta explicación se da en el Tiruvāsagam Viṣaya Sūcanam, un libro escrito por Śiva Arunagiri Muthaliar, un erudito Śaiva.