ஆருஞ் சூத்தீரம்
The Nature of Divine Wisdom
காட்டிடும் கரண மொன்றும் இல்லையேற் காணொணாதாம்.
ஞானவாய்மை
நாட்டிய இவற்றான் ஞானம் ஈஉணுகவும் ஒண்ணா முன்னம்
ஈட்டிய தவத்தி னாலே இறை௮ரு ஞருவரய் வந்து
கூட்டிடும் இவற்றை நீக்கிக் குரைகழல் கு.றுகு மாறே. 68
Without the implements of knowledge, the soul cannot know anything. But these implements cannot help the soul to realize divine wisdom. That wisdom is communicated to the soul by God coming as Guru as the result of long earned penance. Thereby He shows the way to sever connection from these implements and reach His feet.