Śiva-Anugraha-Mārga-Nirūpaṇam: The Structural Path to Attaining Lord Shiva’s Divine Grace


TaHiEnFrEs

கேட்டல், காணல், சிந்தித்தல், வாழ்த்துதல் என்ற எளிய ஒருங்கிணைந்த வழிபாடு

சிவபிரான் அருளைப் பெற வழி யாது?

दर्शनेन, श्रवणेन, मत्या विज्ञानेन इदं सर्वं विदितम्” (बृहदारण्य उपनिषद्)

த³ர்ஶநேந, ஶ்ரவணேந, மத்யா விஜ்ஞாநேந இத³ம் ஸர்வம் விதி³தம்” (ப்³ருஹதா³ரண்ய உபநிஷத்³)

“அவனைக் காண்பதால், அவன் புகழ் கேட்டலால், அவன் திறன் உணர்தலால் அவன் பெருமையை அறிதலால் அவன் அருளைப் பெற முடியும்.”

श्रोतव्यः सततं शम्भुः मन्तव्यश्च उपपत्तिभिः ।
ज्ञात्वा च सततं ध्येयः वेदान्तैरिति शङ्करः ॥

ஶ்ரோதவ்ய꞉ ஸததம் ஶம்பு⁴꞉ மந்தவ்யஶ்ச உபபத்திபி⁴꞉ .
ஜ்ஞாத்வா ச ஸததம் த்⁴யேய꞉ வேதா³ந்தைரிதி ஶங்கர꞉ ..

என்பது உபதேசகாண்டம்.

“சிவபிரான் காதால் கேட்கப்படும் பெருமையுடையவர். சிவபெருமான் மனதால் நினைந்து சிந்திக்கத் தக்கவர். வேதாகமங்கள் உபநிடதங்களால் எப்போதும் துதிக்கப்படும் பெருமையுடையவர் சிவபிரான்” என்பது இதன் பொருள்.

” श्रोतव्यः श्रुतिवाक्येभ्यः मन्तव्यः च उपपत्तिभिः ।
मत्वा च सततं ध्येयः एते दर्शनहेतवः ॥”

ஶ்ரோதவ்ய꞉ ஶ்ருதிவாக்யேப்⁴ய꞉ மந்தவ்ய꞉ ச உபபத்திபி⁴꞉ .
மத்வா ச ஸததம் த்⁴யேய꞉ ஏதே த³ர்ஶநஹேதவ꞉ ..

சுருதிகளால் சொல்லப்படுகின்ற சிவப் பெருமைகளைக் கேட்க வேண்டும். மனதிற்கு உகந்தபடி மனதில் சிந்தித்து வழிபட வேண்டும். அதன்பின் அவனை இடைவிடாது மனதில் நினைந்து தியானிக்க வேண்டும். அப்போது அவன் அருள் தானாகவே நமக்குக் கிட்டும் என்பது இதன் பொருள்.

எனவே காதால் அவன்புகழ் கேட்டல், கண்ணால் அவன் திருக் காட்சி காணல், மனதால் அவன் திருநாமத்தைச் சிந்தித்தல், வாயால் வாழ்த்துதல் என்ற நான்கு வழிகளையும் ஒரு சேர நிலைநிறுத்தி அந்தக்கரண சுத்தியோடு எவன் தினமும் வணங்குகிறானோ அவனுக்கு இறைவன் தன்னருளை வாரிவழங்குவான் என்பது சுருதிவாசகங்கள். எனவே மேற்கண்டபடி வழிபாடு செய்து இறைவன் அருளைப் பெறுவோமாக.

சிவஸ்ரீ பாலீஸ்வர குருக்கள் தொகுத்த சிவாகம செய்தி விளக்கம் என்னும் நூலில் இருந்து.


English IAST Transliteration

Civapirāṉ aruḷaip peṟa vaḻi yātu?

Avaṉaik kāṇpatāl, avaṉ pukaḻ kēṭṭalāl, avaṉ tiṟaṉ uṇartalāl avaṉ perumaiyai aṟiyatāl avaṉ aruḷaip peṟa muṭiyum.

Civapirāṉ kātāl kēṭkappaṭum perumaiyuṭaiyavar. Civaperumāṉ maṉatāl niṉaiṉtu cintikkat takkavar. Vētākamāṅkaḷ upaṇiṭataṅkaḷāl eppōtum tutikkappaṭum perumaiyuṭaiyavar Civapirāṉ eṉpatu itaṉ poruḷ.

Eṉpatu Upatecakāṇṭam.

Curutikaḷāl colliyakkaṭukiṉṟa civap perumaikaḷaik kēṭka vēṇṭum. Maṉatirku ukaṉtapaṭi maṉatil cintittu vaḻipaṭa vēṇṭum. Ataṉpiṉ avaṉai iṭaiviṭātu maṉatil niṉaiṉtu tiyāṉikka vēṇṭum. Appōtu avaṉ aruḷ tāṉākaṉavē namakku kiṭṭum eṉpatu itaṉ poruḷ.

Eṉavē kātāl avaṉpukaḻ kēṭṭal, kaṇṇāl avaṉ tiruk kāṭci kāṇal, maṉatāl avaṉ tirunāmataic cintittal, vāyāl vāḻttutal eṉṟa nāṉku vaḻikaḷaiyum oru cēra nilai-nirutti antakkaraṇa cuttiyōṭu evaṉ tiṉamum vaṇaṅkukirāṉō avaṉukku iṟaivaṉ taṉṉaruḷai vārivaḻaṅkuvāṉ eṉpatu curutivācakaṅkaḷ. Eṉavē mēṟkaṇṭapaṭi vaḻipāṭu ceytu iṟaivaṉ aruḷaip peṟuvōmāka.


கலைச்சொல்லகராதி / அருஞ்சொற்பொருள்

  • சிரவணம் / கேட்டல் – வேத ஆகமத் திருமுறைகளில் கூறப்பட்டுள்ள சிவபிரானின் திவ்யப் பெருமைகளைக் காதால் பக்தி வடிவோடு கேட்டல்.
  • மனனம் / சிந்தித்தல் – காதால் கேட்ட மெய்ம்மைகளை, சிவாகமங்களுக்கு உகந்த தர்க்கப் பொருத்தத்தோடு (உபபத்தி) மாசற மனதில் சிந்தித்து ஆராய்தல்.
  • தியானித்தல் – மனதின் அலைபாயும் தன்மையை ஒடுக்கி, இறைவனுடைய திருநாமத்தையோ அல்லது திருவுருவத்தையோ இடைவிடாது நெஞ்சில் நிலைநிறுத்துதல்.
  • திருக்காட்சி / தரிசனம் – சாதனையின் முதிர்ச்சியால் ஆன்மா தன் முனைப்பற்று, பதியாகிய சிவபெருமானின்உண்மைப் பெருவடிவை நேருக்கு நேராகக் காணும் பேறு.
  • அந்தக்கரண சுத்தி – மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய உட்கரணங்களை மலங்களின் மாசுகளிலிருந்து நீக்கி முற்றிலும் தூய்மை செய்தல்.
  • உபபத்தி – வேத ஆகமங்களின் முடிவுகளுக்கு முரண்படாமல், உண்மையை நிலைநாட்டப் பயன்படும் முறையான தர்க்க அறிவும் சான்றுகளும்.
  • அருள் – ஆன்மாவின் ஆணவ மலத்தை முதிர்வித்து நீக்கி, அதற்கு சிவானந்தப் பெருவாழ்வை வாரிவழங்கும் சிவபெருமானின் அளப்பரிய கருணைத் திறன் (அருள்சக்தி).

श्रवण, दर्शन, चिंतन और कीर्तन का एकीकृत शिवसाधना मार्ग

शिव कृपा प्राप्त करने का मार्ग क्या है?

दर्शनेन, श्रवणेन, मत्या विज्ञानेन इदं सर्वं विदितम्” (बृहदारण्य उपनिषद्)

“परमेश्वर के साक्षात दर्शन से, उनकी महिमा के श्रवण से, उनकी असीम शक्ति के मनन से, और विशुद्ध आध्यात्मिक ज्ञान के माध्यम से उनका साक्षात अनुभव करने से, इस अस्तित्व का संपूर्ण सत्य ज्ञात हो जाता है। इन्हीं साधनों के द्वारा जीवात्मा भगवान शिव की परम कृपा प्राप्त करती है।”

श्रोतव्यः सततं शम्भुः मन्तव्यश्च उपपत्तिभिः ।
ज्ञात्वा च सततं ध्येयः वेदान्तैरिति शङ्करः ॥

“भगवान शम्भु (शिव) ही वह परम सत्य हैं जिनकी महिमा का कानों से निरंतर श्रवण करना चाहिए, और सुसंगत तार्किक बुद्धि (उपपत्ति) के साथ मन में उनका निरंतर मनन करना चाहिए। उन्हें इस प्रकार समझकर, सभी वेदों और आगमों द्वारा प्रतिपादित अंतिम लक्ष्य के रूप में उनका सदैव ध्यान करना चाहिए। यही शंकर को प्राप्त करने का व्यवस्थित मार्ग है।” यह उपदेशकांड का मत है।

” श्रोतव्यः श्रुतिवाक्येभ्यः मन्तव्यः च उपपत्तिभिः ।
मत्वा च सततं ध्येयः एते दर्शनहेतवः ॥”

“मनुष्य को पवित्र श्रुतियों और आगमों के वचनों में प्रकट शिव की दिव्य महिमा का निष्ठापूर्वक श्रवण करना चाहिए। फिर, उन सत्यों का सुसंगत तर्क (उपपत्ति) और भक्ति के साथ मन के भीतर विश्लेषण और मनन करना चाहिए। इस मनन के बाद, चेतना को निरंतर, अचल ध्यान में स्थिर करना चाहिए। ये क्रमिक चरण परमात्मा के साक्षात दर्शन प्राप्त करने के सीधे कारण हैं।”

“इसलिए, इन चार मार्गों को पूरी तरह से एकीकृत करके—कानों से उनकी स्तुति सुनना, आँखों से उनके पवित्र स्वरूप का दर्शन करना, मन में उनके दिव्य नाम का ध्यान करना, और मुख से उनकी महिमा का गान करना—जो कोई भी अपने आनन्द और अंतःकरण की पूर्ण शुद्धि (अंतःकरणशुद्धि) के साथ दैनिक आराधना करता है, उस पर भगवान अपनी सर्वोच्च कृपा (अरुल) प्रचुर मात्रा में बरसाते हैं। आइए हम इस पवित्र शास्त्रीय आदेश के अनुसार आराधना करें और भगवान शिव की असीम कृपा प्राप्त करें।”

(शिवश्री बालीश्वर गुरुक्कल द्वारा संकलित ‘शिवागम सेइति विळक्कम’ से उद्धृत)


शब्दावली

  • श्रवणम् (Śravaṇam): शास्त्रों या पवित्र वचनों में प्रकट शिव महिमा को कानों द्वारा निष्ठापूर्वक सुनना।
  • मननम् (Mananam): सुने गए सत्यों का बुद्धि और सुसंगत तर्क (उपपत्ति) के द्वारा मन के भीतर विश्लेषण करना।
  • ध्यानम् (Dhyānam): अपनी चेतना को परमात्मा के स्वरूप या नाम में निरंतर और अचल रूप से स्थिर करना।
  • दर्शनम् (Darśanam): साधना के चरम पर पति (शिव) की साक्षात् अनुभूति या दिव्य स्वरूप का दर्शन प्राप्त करना।
  • अन्तःकरणशुद्धिः (AntaḥkaraṇaSuddhiḥ): मलों को दूर कर आंतरिक साधनों (मन, बुद्धि, चित्त, अहंकार) को पूरी तरह पवित्र करना।
  • उपपत्ति (Upapatti): आगमों और वेदों के अनुकूल सुसंगत तार्किक प्रमाण और युक्तियाँ।
  • अरुल (Arul): भगवान शिव की वह परम कृपा जो जीवात्मा के आणव मल को नष्ट कर उसे मुक्त करती है।

The Fourfold Path of Hearing, Beholding, Meditating, and Praising Lord Shiva

What is the path to receive the Arul (Grace) of Lord Shiva?

“By beholding Him, by listening to His glories, by reflecting deeply upon Him, and by experiencing Him through pure spiritual Jnana (wisdom), everything in this existence becomes truly known.”

“Lord Shambhu (Shiva) must be unceasingly heard through the ears (Sravana), and continuously contemplated in the mind (Manana) using systematic logical reasoning (Upapatti). Having understood Him thus, He must be meditated upon constantly (Dhyana) as the ultimate target revealed by all the UpanishadsVedas, and Agamas. This is the path to Shankar.” This is the meaning from the Upadesha Kandam.

“One must diligently listen to the divine glories of Shiva as revealed in the words of the sacred Shrutis. Then, one must analyze and reflect upon those truths inside the mind with sound logic (Upapatti) and Bhakti (devotion). After this reflection, one must anchor the consciousness in continuous, unmoving meditation (Dhyana). These sequential steps are the direct causes for attaining the ultimate visual revelation (Darsana) of the Divine.”

Therefore, by perfectly integrating these four pathways—hearing His praises with the ears, beholding His sacred form with the eyes, meditating upon His divine Nama (Name) within the mind, and singing His benedictions with the mouth—whoever worships daily with complete purification of the internal instruments (Antahkarana Suddhi), to them the Lord will abundantly pour out His supreme Arul. Let us therefore worship according to this sacred scriptural decree and attain the boundless Arul of Lord Shiva.

(From the book ‘Shivagama Seithi Vilakkam’ compiled by Shivashri Baleeswara Gurukkal)


Glossary

  • Śravaṇam: The practice of attentively listening to the divine glories of Lord Shiva as revealed in the sacred scriptures.
  • Mananam: The process of deep contemplation and internal reflection on scriptural truths using sound reasoning (Upapatti).
  • Dhyānam: Unbroken, one-pointed meditative absorption of the consciousness upon the Divine Nama or form.
  • Darśanam: The direct, experiential realization or visual revelation of the Supreme Pati (Lord Shiva).
  • AntaḥkaraṇaSuddhiḥ: The complete inner purification of the fourfold internal faculties (mind, intellect, ego, and chitta).
  • Upapatti: Systematically sound logical proofs and rational arguments that align with the Agamas.
  • Arul: The boundless, unmutated divine Grace of Lord Shiva that ripens the soul’s bondages and grants ultimate liberation.

La quadruple voie de l’écoute, de la contemplation, de la méditation et de la louange du Seigneur Shiva

Quel est le chemin pour recevoir l’Arul (Grâce) du Seigneur Shiva ?

“En Le contemplant, en écoutant Ses gloires, en réfléchissant profondément à Son sujet et en Le vivant par la pure sagesse spirituelle (Jnana), tout dans cette existence devient véritablement connu.”

“Le Seigneur Shambhu (Shiva) doit être écouté sans cesse par les oreilles, et continuellement contemplé dans l’esprit à l’aide d’un raisonnement logique et systématique (Upapatti). L’ayant ainsi compris, Il doit être médité constamment (Dhyana) comme l’objectif ultime révélé par toutes les Upanishads, les Vedas et les Agamas. C’est le chemin vers Shankar.” Telle est la signification tirée de l’Upadesha Kandam.

“On doit écouter diligemment les gloires divines de Shiva telles qu’elles sont révélées dans les paroles des Shrutissacrées. Ensuite, on doit analyser et réfléchir à ces vérités à l’intérieur de l’esprit avec une logique saine (Upapatti) et de la Bhakti (dévotion). Après cette réflexion, on doit ancrer la conscience dans une méditation continue et immobile (Dhyana). Ces étapes séquentielles sont les causes directes pour atteindre la révélation visuelle ultime (Darsana) du Divin.”

Par conséquent, en intégrant parfaitement ces quatre voies—entendre Ses louanges avec les oreilles, contempler Sa forme sacrée avec les yeux, méditer sur Son saint Nama (Nom) dans l’esprit et chanter Ses bénédictions avec la bouche—quiconque adore quotidiennement avec une purification complète des instruments internes (Antahkarana Suddhi), le Seigneur lui accordera en abondance Son Arul suprême. Adorons donc selon ce décret scripturaire sacré et atteignons l’Arul infinie du Seigneur Shiva.

(Extrait du livre ‘Shivagama Seithi Vilakkam’ compilé par Shivashri Baleeswara Gurukkal)


Glossaire

  • Śravaṇam: L’acte d’écouter attentivement les gloires divines du Seigneur Shiva telles qu’elles sont révélées dans les écritures sacrées.
  • Mananam: Le processus de contemplation profonde et de réflexion interne sur les vérités scripturaires en utilisant une logique saine (Upapatti).
  • Dhyānam: L’absorption méditative continue et immobile de la conscience sur le Nama ou la forme divine.
  • Darśanam: La réalisation expérientielle directe ou la révélation visuelle ultime du Suprême Pati (le Seigneur Shiva).
  • AntaḥkaraṇaSuddhiḥ: La purification interne complète des quatre facultés psychiques (esprit, intellect, ego, et chitta).
  • Upapatti: Les preuves logiques systématiques et les arguments rationnels qui sont en parfait accord avec les Agamas.
  • Arul: La Grâce divine infinie et immuable du Seigneur Shiva qui dissout les impuretés de l’âme et accorde la libération.

El cuádruple camino de escuchar, contemplar, meditar y alabar al Señor Shiva

¿Cuál es el camino para recibir el Arul (Gracia) del Señor Shiva?

“Al contemplarlo, al escuchar Sus glorias, al reflexionar profundamente sobre Él y al experimentarlo a través de la pura sabiduría espiritual (Jnana), todo en esta existencia se vuelve verdaderamente conocido.”

“El Señor Shambhu (Shiva) debe ser escuchado sin cesar a través de los oídos, y contemplado continuamente en la mente usando un razonamiento lógico sistemático (Upapatti). Habiéndolo comprendido así, debe ser meditado constantemente (Dhyana) como el objetivo final revelado por todos los UpanishadsVedas y Agamas. Este es el camino hacia Shankar.” Este es el significado del Upadesha Kandam.

“Uno debe escuchar diligentemente las glorias divinas de Shiva tal como se revelan en las palabras de las sagradas Shrutis. Luego, se deben analizar y reflexionar sobre esas verdad dentro de la mente con una lógica sólida (Upapatti) y Bhakti (devoción). Después de esta reflexión, se debe anclar la conciencia en una meditación continua e inmóvil (Dhyana). Estos pasos secuenciales son las causas directas para alcanzar la revelación visual última (Darsana) de lo Divino.”

Por lo tanto, al integrar perfectamente estos cuatro caminos —escuchar Sus alabanzas con los oídos, contemplar Su forma sagrada con los ojos, meditar en Su divino Nama (Nombre) dentro de la mente y cantar Sus bendiciones con la boca— quienquiera que adore diariamente con la purificación completa de los instrumentos internos (Antahkarana Suddhi), el Señor derramará abundantemente Su Arul suprema sobre él. Adoremos, por lo tanto, de acuerdo con este sagrado decreto de las escrituras y alcancemos el Arul ilimitado del Señor Shiva.

(Del libro ‘Shivagama Seithi Vilakkam’ compilado por Shivashri Baleeswara Gurukkal)


Glosario

  • Śravaṇam: El acto de escuchar atentamente las glorias divinas del Señor Shiva tal como se revelan en las sagradas escrituras.
  • Mananam: El proceso de contemplación profunda y reflexión interna sobre las verdades de las escrituras utilizando una lógica sólida (Upapatti).
  • Dhyānam: La absorción meditativa continua e inmóvil de la conciencia en el divino Nama o forma.
  • Darśanam: La realización experiencial directa o la revelación visual última del Supremo Pati (el Señor Shiva).
  • AntaḥkaraṇaSuddhiḥ: La purificación interna completa de las cuatro facultades psíquicas (mente, intelecto, ego y chitta).
  • Upapatti: Las pruebas lógicas sistemáticas y los argumentos racionales que están en perfecta consonancia con los Agamas.
  • Arul: La Gracia divina ilimitada e inmutable del Señor Shiva que disuelve las impurezas del alma y otorga la liberación final.

/